பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன். 3059 மனித சபாவங்களையும் Lгалт ёэт «R மருமங்களையும் கதை கிகழ்ச் சியோடு கவி சுவையாக வெளிப்படுத்தி வருவது உவகைக் காட்சி யாய் உணர்வு சாத்து வருகிறது. துணுகி நோக்க வுரிய நண்மையான உண்மைகள் காவியத் தில் எண்மையாக எங்கனும் எழுந்து திகழ்கின்றன. தன் அருமைக் கணவனைக் கண்டு கொள்ளலாம் என்னும் காதல் மண்டிப் பரிவு கொண்டு உருகி கின்ற தேவி மீண்டும் அ.இது மானே சோக்கி ஒன்று வினவ கேர்த்தாள். ஐய சொல்! ஐயன் மேனி எப்படிக்கு அறிதி! சிதை இப்படிக் கேட்டிருக்கிருள். இக்கக் கேள்வி எதை நோக்கி எழுத்தது? இாமனிடமிருந்து இவன் வந்துள்ளதாகச் சொல்லுகின்ருனே! அக்கச் சுக் கானுடைய பருவம் உருவம் முத விய திருமேனியின் அடையாளங்களைச் சரியாகக் கூறுகின்ருன? வேறு மாருகப் பேசுகின்ருளு: பார்ப்போம் என்று சோதித்து அறியக் கேட்டது போல் இந்த வாக்கியம் ஈண்டு விளைந்துள்ளது. சந்தேகம் கொண்டு கேட்டதாக அனுமான் சிங்தையில் எண் ளு கபடி அகி சசஅரியமாக இனிது வினவியிருக்கிருள். ஐய! என்று உரிமையுடன் மரியாகையும் தோன்ற விளித்து ள்ளாள். அன்ன..! என்று முன்னம் அவன் ஆர்வமீதார்த்த சொன் ன்ை. ஐயா! என்று பின்னர் இவள் அன்பு கூர்ந்து பேசிள்ை. மரியாதை மசியாதையை விளை க்தருளுகிறது. பிரியம் பிசியத்தைப் பெருக்கித் தருகிறது. இனியன பேசுவோர் எ வர்க்கும் இனியாாய் இன்பம் மிகப் பெற கிரு.ர். பெரிய உள்ளங்கள் அரிய பண்பாடுகளோடு மருவி யுள்ளன. வாயுரைகள் உயிர்களின் தாய்மைகளே உலகறியச் செய் ன்ெறன. புனித நீர்மைகள் மனிதரை மகிமைப் படுத்துகின்றன. துயரில் சாக நேர்க்க உயிரை உதவியுள்ளவன்.ஆதலால் ஐயா! என்று ஆவலோடு பேச நேர்க் காள். தனது அருமைத் தக்கை யாக அனுமானே இக் குலமகள் கருதியுள்ளமையை இவ்வுரையால் உணர்ந்து கொள் கிருேம். சனகன் மகளுக்கு அனுமான் இங்கே சனகன் என நேர்க்கான். சனகன் = பிதா.