பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன். 2831 அச்ச மலைக்கு இலம்பம் என்று பெயர். உயர்ந்த குளிர் மாங்க ளுடையது; சிறந்த வளங்கள் கிறைந்து பவளம் முதலிய பல வகை மணிகளும் மலிந்து சிவந்த சால்கள் அமைக்கிருந்தமை பால் பவள மால் வரை என அதனே யாவரும் வழங்கி வந்தனர். கேவரும் அணுக அஞ்சுகின்ற அம் மலையில் அஞ்சனேச் சிங்கம் அஞ்சாது புகுந்து ஆவதை ஆராய்ந்து கின்றது. தனது தேவியைக் கவர்ந்து போன இராவணனுடைய ஆவி யைக் கவர்ந்து மீளும்படி இராமன் எவிய ஒரு எமது சய்ை மா ருதி ஆண்டு மருமமாய் மருவியிருந்தான். கொடிய பகைவன் எல் லயில் கடிது புகுந்து கருமம் கருதி அவ்விான் இருந்தது வித்தக வினையாண்மையாய் வி.டி கொண்டு நின்றது. அலேக்காகம் மலைச்சாரல் பலாச்சுளையைக் கவ்வி எழுங்து அரக்கர் கோமான் சிலைத்தாச ரதிமனையைக் கொண்டகன்ருல் என வங்கம் சேரும்; அந்நாள் கிலைப்பான மதில் இலங்கை மிசைத்தாவும் அனுமனைப்போல் நீள்வால் மங்தி மலேப்பால்கின்று அலைத்தோணி பாய்ந்துழக்கி மீண்டெய்தும் வாழ்வும் அங்கண். (காஞ்சிப் புராணம்) கடலில் வாழும் காகம் அயலே மலைச் சாாலிலுள்ள பலாச் களே யைக் கவ்விப் போனது, சீதையை இராவணன் கவர்ந்து போன போல் விளங்கி கின்றது. மலையில் இருக்த மக்கி கடலில் பாப் - சோணியை உழக்.ெ மீண்ட கிலே, மகேந்திர கிரியிலிருந்து அ_மான் இலங்கைமேல் காவி மீண்டது போல் மேவியிருந்தது; சண்மம் இது ஈண்டு ஒகியுணா வக்கது. கா வியக் கவிகளுடைய கற்பனைக் காட்சிகளில் இராம சரித இயக்கங்கள் இவ்வாறு எங்கனும் சுவையாய் இயங்கி வருகின் ா - அவிய கிலேமைகள் என்.றும் புதிய தலைமைகளாய் மருவி பாண்டும் பம் சுயச் சுருளுகின்றன. இலங்கையை நோக்கியது. பவள மலையில் வந்து அனுமான் காவி இறங்கிய பொழுது அங்கி அணுகி கின்றது. பிற்பகல் பன்னிாண்டு நாழிகை கழிக் இருக் .ை இக் காலக் கணித முறைப்படி மாலை ஐகது மணியா