பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2832 கம்பன் கலை நிலை ப.து. பொழுது அடைய இன்னும் சிறிது நாழிகை யிருக்கமை யால் இாவை எதிர் நோக்கி அனுமான் காவாயிருங் கான் இருக் தவன் கெடிய சிகாம் ஒன்றில் எறி அமர்ந்து இலங்கை மா நகரை இனிது நோக்கினன். அளவிடலரிய அதன் அழகுகளையும் அரு மைகளையும் பெருமைகளையும் அதிசய கிலைகளையும் கண்டு உளம் மிக வியத் தான். ஆ என்ன எழில்! என்ன வளம்! என்ன ஒளி! என்ன பெருமை! என்ன அருமை; என்ன மகிமை! என்ன போகம்! என்ன யோகம்' என இன்னவா. உன்னி உன்னி அதிசய பாவசய்ை மதி மகிழ்ந்து கின்ருன் பொன் னுலகம் ஆகிய அாசி சன் னுடைய அழகு முழுவ தையும் ஒருங்கே கண்டு மகிழும்படி கீழே வைத்துள்ள தெளி வான ஒரு பெரிய கிலேக் கண்ணுடி போல் நிலவியிருந்த இலங்கா புரியை அனுமான் கேசே கண்டபோது அவன் உள்ளத்தில் கொண்ட உவகை கிலேகள் உசைகள் வழியே உலகம்.அறிய வெளி வத்துள்ளன. சிறந்த கலை ஞானி ஆதலால் கான் கண்ட காட்சி களை அழகாகவும் தெளிவாகவும் வெளியிட்டிருக்கிருன். உரைகள் தோறும் சுவைகள் சுதும்பி உணர் வொளிகள் பொங்கி மிளிர் ன்ெறன. நாகர் பொன்னகர் இதனை ஒக்கும் என்பது புல்லிது. அனுமான் இலங்கையைப் பார்த்த போது முதலில் வந்த வார்த்தை இது. தேவ உலகங்களிலுள்ள எந்த நகரும் இதற்கு இணை ஆகாது என்று எண்ணியுள்ளான். இங்கிான் ஏகாம் ஆகிய அமராவதியும், குபோன் பட்டன. ஆகிய அளகாபுரியும் இலங்காபுரியின் எ கிாே எழில் இழத்து இழித்து போம் என மொழிந்திருக்ருென். அமார் கோனும் அவ கையாளியும் இராவணன் எதியே படுகின்ற பாட்டை அவர்கள் ககாமம் அவன் எகர்டின் பட்டு கிற்கின்றன. தேவர் முதல் யாவரும் எவல் செய்ய மூவுலகங்ககாயு ஒருங்கே ஆளுகின்ற இராவணன் தனக்கு உரிய இராசதானியா உவன்துகொண்டிருக்கல் ஒன்றே இலங்கை அதிசய மைெ. யுடையது; அமாரும் த கி செய்ய உரியது என்பதைத் தென் வாகத் துலக்கி கின்றது. அண்டங்கள் எங்கணும் ஆை