பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன். 3089 -உங்களை இன்ன மும் இங்குக் தனியே விட்டு சான் வெறுங் கையோடு போய் அப் பெருக்ககையிடம் செய்திகளே மட்டும் சொல்லி நிற்பது மிகவும் சிறுமையாம்; நீங்கள் அக்க விர மூர்த் தியை அடைக் கபின் மீண்டு படை எடுத் து வந்து இலங்கையை எளிதே அழித்து விடலாம்; சப்படியும் இப்பொழுது போய் விடு வதே நல்லது; அடியேன் கோளில் எழுத்தருளி யிருங்கள்’ என இவ்வா.ஆ கூறித் கலை வணங்கி கின் முன். அனுமானுடைய அன்புரிமை, அறிவு கலம், ஆற்றல் கிலே, கரும வீசம் முகலியன இங்கே அதிசய நிலையில் பெரு.ெ மிளிர் ன்ெறன. எவரும் கருதி மருளத் தக்க அற்புத காரியங்களை அகி சுலபமாகச் செய்து முடிக்க இவ் விசன் துடிக் த கிற்பது விசித் திா வியப்பாய் விரிந்து கிற்கிறது. ஆண்டவனுடைய தேவியை மீண்டு கையோடு கொண்டு போய்விட வேண்டும் என்னும் ஆவல் இவன் உள்ளத்தில் மீண்டுள்ளமையால் அதற்கு வேண்டிய வகை யில் விநய மொழிகள் விளேக் து வக்கன. இன்துயில் விளக்கஒர் இமைப்பின் இறைவைகும். குன்றிடை உனக்கொடு குதிப்பென், இடைகொள்ளேன். சானகியை கோக்கி மாருதி இங்கனம் கூறியிருக்கிருன். இறை வைகும் குன்று என்ற த இாாமபிரான் தங்கியிருக் கிற மதங்க மலையை. என் தோளில் அமர்த்து கொஞ்ச சோம் சக மாய்த் தாங்கிக் கொண்டிருங்கள் என்று வேண்டி யிருக்கிருன். மென் மயிர் பொருந்தி என்றது. மெல்லிய பஞ்சு மெத்தை போல் மிருது வாய் இருக்கும் என்பதைக் கெரியப் படுத்தின்ை. கடலைத் தாவி ஆகாய மார்க்கமாய் விாைக்து செல்லும் பொழுது வேகத் தைக் கண்டு மனம் கலங்காமல் இருக்கும் பொருட்டுக் கண்ணே மூடிக் கொள்ள வேண்டினன் . கண் மூடிக் கிறக்கு முன் கொண்டு போய்ச் சேர்த்து விடுவேன் என் பான் இமைப்பின் குதிப்பென் என்ருன். கதி வேகம் மதி வேகம் கடந்தது.

ஒரு மணிக்கு ஆயிா மைல் வேகத்தில் செல்லத் தக்க ஆகாய விமான மும் மாரு கி கிரே மானமிழந்து இழிந்து கிற்கும் என்பதை வான ஆர்தியாளர் வரும் ஈண்டு நாணம் மீதார்த்து காண்டர் இந்த யோக சிக்க உடைய வேக சக் கிகள் வெறு யூக ங்களால் அள க்த கான முடியா. கில்விய மகிமைகள் யாவும் எவ் 387