பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 இராமன். 3095 திணிவும் துடுக்குமின்றி அமைதியுடன் அபலைகளாய் உள்ளனர். பெண்மையும் பேதைமையும் பேருறவாய்ப் பெருகியிருக்கின்றன. பேதைமை பெரிது மதி சிறிது; என க் தன்னுடைய பெண் மை ர்ேமையை அலங்களித்துச் சொல்லியுள்ளதை உளம் களிக்க கோக்குகின்ருேம். சின்மதி என்றது முன் மதியை எண்ணி வக் த.த. மாயமான மதித்து மதி மோசம் போனமையால் தன் மகி стол Пј இன்னவாறு தனக்குள்ளேயே உன்னி உளைந்திருக்கிருள். அவ் வுண்மை உரை வழியே வெளி தெரிய வங்தது. பெரிய மதிமான் ஆன அனுமானது உரையைக் துணிந்து மறுக்காமல் இதமாய் எதிர் பேசுகின் ருள் ஆதலால் உரைகள் இவ் வாறு பதமாய் வந்துள்ளன. பேச்சில் பெருஞ்சமர்க்கி என்பதை இடங்கள் தோறும் உணர்ந்து வருகிருேம். அரிய பண்பாடுகளே உரைகள் கண்காணச் செய்கின்றன. தன் காயகனைப் பிரித்து பரிதாபமாய்ப் பாகவித்திருக்கின் ருள்; அவனை எப்பொழுது காண்போம்? என்று இாவும் பகலும் எங்கித் கவித்துள்ளாள். இந்த நிலையில் உள்ளவள் அனுமான் எடுத்துக் கொண்டு போவதாகச் சொன்னவுடனே உள்ளம் களி த்து உவந்து துள்ளியிருக்க வேண்டும். அங்ானம் இசைக்து கொள்ளாமல் எதிர் மறுக் கிருப் தி அதி வியப்பாயுள்ளது. தன்னை ஆகாய மார்க்கமாய் அனுமான் எடுத்துச் செல்லும் பொழுது இடையே கடல் நடுவே ஏதேனும் ஆபக் து நேருமோ? என்று சீதை அஞ்சி யிருக்கலாம்; அவ்வாறு அச்சம் இருப்பதாக பாதும் தெரிய வில்லை; அனுமானுடைய ஆமறலிலும் பாதுகாப் பிலும் பூரணமான சம்பிக்கையுள்ளது; இருக்கும், செல்ல மறு க் தது, அந்த உள்ளக்கின சீர்மை நீர்மைகளைத் தெளிவுபடுத்தியது. ஆரியன் வென்றி வெஞ்சிலை மாசு ணும். தன்னை எடுத்துச் செல்வதால் விளையும் குற்றங்களே அனுமா லுக்குப் படிப்படியாய் இப்படி எடுத்துச் சொல்லி வருகிருள். அனுமான் சொல்லியபடி இசைக் கால் இராமனுடைய வில்லுக்கு வேலையில்லாமல் போய் விடும் என் சீதை கரு கி யிருக்கிருள். வென்றி வெம் சிலை என்ற த கோ கண்டத்தின் வெற்றி கிலே யை உய்த் துண வந்தது. தனக்கு அல்லல் இல் முத்துள்ளவன்