பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3100 கம்பன் கலை நிலை தான் உயிர் வாழ்க்கிருத்தற்கு உரிய காரணத்தை இங்கனம் உணர்த்தியிருக்கிருள. கொடிய காமியாயிருக்தம் வலிந்து தீண் டாமல் இராவணன் அஞ்சி கிற்பது அயன் சாபத்தால் என்பது அறிய வன்தது. இப்படி ஒரு சாபம் இருத்தலை அறின் துதான் சடாயுவும் சாகுக் கருணகதில் * ஆறுதலடைக் கான். அவன் அங் கே கருதி மாண்டது இங்கே அறிய நீண்டது. இந்தச் சாபத்தின் இரகசியத்தைத் திரிசடை அறிவுறுத்தித் தன்னைத் தேற்றியருளினுள் என அத் தலைமகளை இக் குலமகள் போற்றியிருக்கிருள். அக்கக் கொடிய இனத்தில் இனிய ஒரு பெண்மகள் இப பெண்ணாசிக்குத் துணை கிடைத்திருப்பது புண் னிய விண் வாய்ப் பொலித்து கண்ணியம் கனிந்துள்ளது. தன் நாயகனே க் தவிர வேறு ஆடவாது மெய்ப் பரிசம் தன் மேல் படலாகாத எண். பிாட்டி இங்கே பேசியிருப்பது கற்பின் புனிதத் தன்மையை வெளிப்படுத்தியுளது. பயிர்ப்பு என்பது உய ர்ந்த பெண்மைக் குணத் துகள் 5്ഞ ു. பிறர் -sy@@ செருங்கின் மறுகி யுழல்வது பயிர்ப்பு என வந்தது. அயலாரைத் தொடுவதில் கூச்சமும் அருவருப்பும் இயல்பாகவே பெண்மைக்கு அமைக்கி ருக்கிறது. அக் சீர்மை உயர்வாக இங்கே போற்றப்பட்டுள்ளது. தீய அசக்கன் மாய வஞ்சமாய்க் கவர்ந்து வந்தாலும் கன் தாய்மை சிதையாதுள்ளமையைச் சீதையின் வாயமை இங்கனம் விளக்கி கின்றது. பரிசுத்த கிலேயைத் தரிசித்து மகிழ்கிருேம். தன் அருமைக் கொழுக்கன் அழகிய கைகளால் வனத்தில் கட்டிய தழைக் குடிசையை அனுமானுககுச் சட்டிக் காட்டியிரு க்கும் காட்சி அரிய ஒரு சாட்சியாய்ப் பெரிய மாட்சிகளை விளைத் துள்ளது. இளவல் இயற்றிய ண்ேட சாலை. என அந்தப் பன்னசாலையை இன்னவாறு குறித்திருக்கிருள். தன் அண்ணனும் அண்ணியும் சுகமாய் அமர்த்திருததற்கு இத மாகவும் விசாலமாகவும் தம்பி அன்புரிமைய்ோடு செய்து வைத் துள்ளமை என்புருக ஈண்டு எண்ண வந்தது. அக்கக் குடிசையிலேயே கவவாசமாய்த் தங்கியிருந்துளாள்.


- - --- - ========= *- * m = mm

இக் கால் ചാ 2052, an 26 பார்க்க.