பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன். 3101 தவசிகள் மலைக் குகையில் மருவியிருத்தல்போல் இப் பதிவிா ைத இலைக் குடிலில் அமர்த்திருக்கிருள். கடவுள் சிக்தனையோடு தவ யோகிகள் அடங்கியுள்ளனர்; இாாம சிக் ச8னயோ டு சீதை ஒடுங்கி யுள்ளாள். உடல் அயலிருப்பினும் உயிர் பதியிடம் பதித்தளது. ர்ே பருகும் பொருட்டுச் சில சமயங்களில் அருகே உள்ள பொய்கைக்குப் போய் வருவதைத் தவிர வேறு யாதும் இடம் பெயர்ந்தது இல்லை என்று சொல்லியிருக் சலால் அக்த இருப்பின் கிலைமையை உள்ளி உணர்ந்து கொள்ளுகிருேம். வீரன் மேனியை மானும் இவ் வீங்குர்ே கார காண்மலர்ப் பொய்கையை கண்ணுவேன். அங்கத் தடாகத்தை நாம் மனக் கண்ணல் கருதிக் கானும் படி இங்கனம் ஆர்வத்தோடு காட்டியிருக்கிருள். சிலை வீரன் ன இராமனே இங்கே சுட்டிச்சொல்லியது மூதண்டங்களையும் வெல்ல வல்ல அக்கக் கோ கண்ட விானுடைய குல பத்தினி காதியற்றவ ளாய் சைக் கிருக்கும் கிலையை சொந்து கூறிய படி யாம். செக்தாமசை செவ்வல்லி முதலிய மலர்கள் பல ஆத்து மறு மணம் கமழ்க்க எழில் பொலின் கிருந்தமையால் அங் ர்ே கிலை இாாமண மேனியை ஒத் திருத்தது என்ருள். மானும்=ஒக்கும். ஒத்த என்னது மானும் என்றது. அக்க அழகிய கிருமேனிக்கு ஒாளவு உவமானமாக வைமாகியுள்ளமை தெரிய. கரிய சீர் மேனிக்கும், மலர்கள் அவயவங்களுக்கும் உவமை யாயின. கண்கள், கைகள் முதலியன செக்தாமரை மலர்கள்போல் பொலிங்கிருத்தலால் இாாமனது உருவச் செவ்வி சாமாைத் சடம் என வக்கது. மாயக் கூத்தா! வாமன வினேயேன் கண்ணு! கண் கைகால் தாய செய்ய மலர்களாச் சோதிக் செவ்வாய் முகிழதா, சாயல் சாமத் திருமேனி தண்பாசடையா, தாம ை நீள் வாசத்தடம்போல் வருவானே! ஒரு நாள் காண வாராயே! (திருவாய் மொழி, 8-5) இக்கப் பாசாம் இங்கே சிக்கிக்கத்தக்கது. திவ்விய அழகை மானச கோக்கால் ஞான சிலர்கள் கண்டு களித்து வருகின்றனர். கேரே கண்டு சகித்தஎழிலைச் சானகி இங்கே கொண்டுகுறித்தாள்.