பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2834 கம்பன் கலை நிலை கின. பேரெழி அடைய தருண மங்கையர் கிலா முற்றங்கள் எங் கனும் கிலவித் தாசி துடைத்தல், மகாக்கங்களை வாரி ஒதுக்கல், கறுநீர் தெளித்தல் முதலிய தொழில்களை மாலை கோம் வந்ததும் மேலே செய்து திரிந்தனர். குழலும் விணையும் யாழும் குழைய மழலை மொழிகளைப் பேசி மகளிர் யாண்டும் உல்லாசமாய் உலாவி வந்தனர். இாகங்கள் யானைகள் குதிரைகள் சிவிகைகள் விதிகள் தோறும் அணிகள் அணிகளாய் போய்க் கொண்டிருந்தன. ஒல் வொரு விடும் தேவாசனுக்கு ஆவலோடு செய்த கிவ்விய மாளி கையிலும் சிறந்து எவ்வழியும் யாவும் தேசு வீசித் திகழ்ந்தன. அந்தா வாசிகள் எல்ை புரிய இந்திர பவனமும் காண எம்மருங் கும் மாடங்கள் செம்மையாகச் செழித்து விளங்கின. போகபூமி யிலும் காணமுடியாத தேக போகங்கள் எக போகங்களாய் யாண் டும் மலிந்து எவரும் இன்புற ஆவலுடன் அருளி கின்றன. மரம் அடங்கலும் கற்பகம், மனேயெலாம் கனகம், அரமடங்தையர் சிலதியர் அரக்கியர்க்கு, அமரர் உரமடங்கிவந்து உழையராய் உழல்பவர் ஒருவர் தரமடங்குவ தன்று இது தவம் செய்த தவமால். (1) தேவர் என்பவர் யாரும் இத் திருநகர்க்கு இறைவற்கு ஏவல் செய்கிலார் ஏவரே? எண் வகை உருவின் மூவர் தம்மினும் அதிகன் என்ருல் அவன் முயலும் தாவில் மாதவம் அல்லது பிறிதொன்று தருமோ? (2) மரகதத்தினும் மற்றுள மணியினும் வனேங்த குரகதத் தடங் தேரினம்; அவை பயில் கொட்டில் இரவி வெள்.க கின்று இமைக்கின்ற இயற்கைய என்ருல் நரகம் ஒக்குமால் கன்னெடும் துறக்கம் இங்ங்கர்க்கு, (3) தெய்வத் தச்சனைப் புகழ்துமோ? செங்கண்வாள் அரக்கன மெய்யொத்துஆற்றிய தவத்தையே வியத்துமோ? விரிஞ்சன் ஐயப் பாடிலா வரத்தையே மதித்துமோ? அறியாத் தொய்யற் சிங்தையாம் யாவரை யாதென்று துதிப்பாம். (4) இழையும் மாலையும் ஆடையும் சாந்தமும் ஏங்தி உழையர் என்ன கின்று உதவுவ கிதியங்கள் ஒருவர் விழையும் போகமே இங்கிது வாய் கொடு விளம்பின் குழையும் நெஞ்சில்ை கினையினும் மாசென்று கொள்ளும்.