பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31 06 கம்பன் கலை நிலை மகள் சாகும் பொழுது உங்களைத் திசை நோக்கித் தொழுதாள் என்று என் மாமிமார் மூவரிடமும் ே ஞாபகமாய் நவின் றருள்; என் நாயக ைஎன்னைக் கைப்பிடிக்க அன்று இரவு மறு மாதரை மனத்திலும் கருதேன் என்.று தனியே என்னிடம் உறுதி கூறியுள் ளார்; அக்க உண்மையை அவருக்கு கினை ஆட்டு; ஈண்டு கான் மாண்டு போனலும் மீண்டு பிறந்து வந்த அந்த ஆண்டகையைத் தீண்டி மகிழும் படியான வசம் ஒன்று வேண்டினேன் என்.று வேண்டு; அரியாசனத்தில் விற்றிருந்து ஆட்சி புரியும் அந்த மா ட்சியை இனி என்.று காண்பேன்? யானே மீதும் சிவிகைகளிலும் அசச கோலத்தோடு பவனி வருகிற விழுமிய காட்சிகளைக் கா னது இமுன்தேனே, இசக்கின ஆசங்களும் முத்து மாலைகளும் மார்பில் தவழ்க் த கிகழ விளங்கி நிற்கும் அக்தப் பசிய கோலத் திருமேனியை விழி களிப்பக் காண்பது என்ருே! அந்தோ! னே பேசிப் பயன் என்ன? பாழான என் ஊழ்வினையை உன்னி உன்னி உளைகின்றேன்; தன்னை நோக்கித் தவித்து கிற்கும் உலக த்தைக் காக்தருள அங்கே செல்வாாே அன்றி என்னே நோக்கி இங்கே வருவார் என்.று சான் எண்ணியிருப்பது எழைமையாம்; பெற்ற தாயும் உம்ற கம்பியும் உருகியிருப்பதைக் கருதி அயோ த்திக்குப் போவாாே அல்லாமல் இக் கப் பாவியை நாடி இலங்கை க்கு வக்தருளுவாயா? ஐயோ! என் நிலைமை என்னே! மாருதி ே கொஞ்சம் தயவுசெய்து மிதிலைக்கும் போக வேண்டும்; என் அருமைத் கங்கை காய் தங்கையர்களிடம் என் வணக்கத்தைத் தெரியப் படுத்துக; கான் பிறந்த குடியும் புகுத்த குலமும் பெரு மகிமையோடு சேமமாய் இருக்கட்டும்; உங்கள் அரசனுகிய சுக்கி ரீவனிடம் எனது வேண்டுகோள் ஒன்றை உரிமையோடு நீ உாை க்க வேண்டும்; அக்தக் கவியாசன் எம் கோமகன அயோத்திக்கு அழைத்தப் போய் மணிமுடி சூட்டி அரசாளும்படி செய்ய வேண்டும் என்று கான் பணிவுடன் வேண்டினதாகச் சொல்; அவ் வி. மூர்க்கி சீரும் சிறப்பும் எய்திச் சகமாக வாழ வேண்டும்; என் கதி எவ்வாருயினும் சரி; விகியின் விளைவை மீற வல்லவர் யார்? என் தலையில் போட்டுள்ள புள்ளியின் படி நடக்கட்டும்; ே போ!' என இவ்வாறு அனுமானே நோக்கிச் சீதை பரிவோடு பேசியுள்ள சள். அந்த உள்ளத்தில் உறைக்துள்ள எக்கங்களையும் குடும்பபாசக்களையும் பரிதாபங்களையும் உரைகள் தெளிவாக்கியுள் ளன. அரிய பண்பாடுகள் புண்பாடுகளாய்ப் பொங்ெ கிற்கின்றன.