பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன். 3107 பெண்களுக்கு இயல்பான இாங்கல் மொழிகள் கண்கள் காணக் கனிக்க வந்திருக்கின்றன. சஞ்சலங்கள் கிறைத்துள்ளமை யால் அக்த கெஞ்சத்தின் சபலங்கள் தே ாே தோன்றி கின்றன. இன்னும் ஒரு திங்கள்தான் உயிர் வைத்து இருப்பேன் என் றது அதற்குள்ளாக இராமன் அங்கே வன்தருள வேண்டும் என் பதை வலியுறுத்தியது. காலம் கடத்தி கிம்கலாகாது; அங்கனம் கின்ருல் சாலவும் பிழை கேர்த்து விடும் என எச்சரிக்கை செய்தி ருக்கிருள். எங்கே தாமதமாய் கின்று விடுவாளோ? என்ற அவல மும் ஆவலும் இவ்வுரையில் உலாவி கிற்கின்றன. ஒரு மாதம் கவனே குறித்தது, வத்துள்ள தாதன் மீண்டு போய் வருதற்கு உரிய கால அளவைக் கருதி. விாைந்து வந்து சோ வேண்டு என விகி கியமமாய்க் கட்டளையிடாமல் செஞ்சில் ஒர் அச்சத்தை ஊட்டி உச்ச நிலையில் உரையாடி யுள்ளாள். பின்னே ஆவி பிடிக்கின்றிலேன். அக்க உயிர் உடலில் இருக்கும் கிலையை இதல்ை உணர்ந்து கொள்கிருேம் ஆவியைக் கன் கையில் வைத்திருப்பதாகத் தேவி இங்கனம் தெளித்தருளினுள் தன்னுடைய ஆவித்தனையை ஒரு மாசத் துள் காணவில்லை ஆயின் இக்க ஆவி போய் விடும் என்.று வாய் விட்டுள்ளாள். வாழ்வும் சாவும் சூழ்விலேயே தோய்ந்துள் ளமை ஆய்க் து கொள்ள வக்கது மன்னன் ஆணை ം ഒ്മക്ക தான் சொன்னதை உறுதியாக அறுதியிட்டு ஒர்த்து கொள்ள சத்திய சீலனை இராமன் மீது சத்தியம் செய்துள்ளாள். இன்னுயிரினும் இனியனை கணவன் மேல் ஆணையிட்டுத் தன்னுயிர் கிலைன்ய இங்கனம் பன்னியருளி ள்ை. அனுமான் உன்னியுணர்ந்து உறவதை விாைத்து செய்ய இது ஊக்கி வந்தது. தன்னுடைய மனேவி என்னும் அன்புரிமையாலும், அபிமா னத்தாலும, சீதையை இராமன் சிறைமீட்ட வேண்டும; அத்தச் சக்கரவர்த்திக் கிருமகனுடைய பெருமிதத்திற்குத் தக்க சா மாய்த் தான் இல்லாத டோயினும் அநாதையான ஏழைக்கு இனங் கியருளும் முறையிலாவது கிருபைசெய்து துயரை நீக்கவேண்டும் என் பாள் தயையையும் ஈரத்தையும் கோே எடுத்துக் காட்டினுள்.