பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன். 3109 லுடைய விரத்தைக் காத்துக் கொள்ளும் படி சீதை ஈண்டு வேண் டியிருக்கும் வித்தகம் வினேயம் மிக அடையது. «Թուն இாா மனுக்கு உயிர் கிலேயம் ஆதலால் அதனே இங்க னம் கினேவுறுத்தினள். தன் காமத்தைக் காட்டிலும் விாத்தை அவன் பேணி யருளுவான் என இத்தாாம் எண்ணியுள்ளது கம் கண் எ கிரே காண வந்தது. தன் நாயகன் யாண்டும் வி. சகாயகனுய் விளங்க வேண்டும் என இத் ாே நாயகி விளக்கியிருக்ருெள். கான் கொண்ட மனைவியை வஞ்சமாய்க் கவர்த்து கொண்டு போன வனேக குலத்தோடு அழித்த மீட்டிக் கொண்டு வக்தான் என வையமும் வானமும் கொண்டாடி வாக் கோதண்ட விசன் புகழோடு பொலிக் து வாழ வேண்டும் என விழைத்து வேண்டி யுள்ளாள். வி. வாழ்வும் வெற்றி கிலேயும் வெளியறிய வங்தன. தன்னே ச் சிறை மீட்டிக் கர்த்தபோத தான் இராமன் விசத் தையும் மான கதையும் புகழையும் புண்ணியத்தையும் காத்தவன வான் எ ன இப் பெண் ணாசி கண்ணியமாய்ப் பேசி யிருப்பது எண்ணியுனா வுரியது. மான வுணர்ச்சியும் விர வுணர்ச்சியும் வி.டி கொண்டு வாச் சானகி பேசி வருவது ஞான மணம் கமழ்த்து வருகிறது. தன் காத்தை மீட்டாமல் காலம் தாழ்த்தி கிற்பது அவன் விாத்தை விட்டிய படியாம் எனக் காட்டியிருக்கும் காட்சி மாட்சி மிகுந்துள்ளது. உரிய பதிக்கு அரிய மகியை யூட்டுகிருள். கொண்ட பெண்டாட்டி கொடிய ஒருவன் கையில் சிக்கித் திண்டாடிக் கவிக்க விட்டிருப்பது அக்கக் குல விசனுக்கு எவ்வ ளவு பழியாம்! என்பதை எடுத்துக் காட்டி யிருக்கிருள். உள்ளப் பரிவைத் தெள்ளத் தெளிய விளக்கி உரிமை கணிக்து உரைகள் வெளி வந்துள்ளன. அக் கோமகன் விரும்பி வந்து பாதுகாத்தற்குரிய தகுதி என்பால் இல்லை ஆயினும் கன்பாலுள்ள தகுதியை யாதும் கழு வாமல் பாதுகாத்துக்கொள்ளவேண்டும்.என்.டி ஒகியுணர்த்தினன். தாாம் காக்கலை வேண்டுஎன்று வேண்டாமல் வீரம்காத்தலை வேண்டு என்.று வேண்டியிருப்பது எவ்வளவு விகயம்! எத்துனே வித்சகம்! சத்த வீசனுக்குப் புத்துணர்ச்சி யுண்டாகும்படி போதித்திருக்கிருள். மானச தத்துவம் இதில் மருவி மிளிர்கிறது.