பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3110 கம்பன் கலை நிலை பேசுவதில் அகிமேதையான அனுமானும் இக் கப் பேச்சைக் கேட்டு வியந்து மகிழ்ந்திருப்பான் என்பதை நாம் உணர்த்து கொள்கிருேம். சோகம் சாந்திருப்பினும் சொல்லில் விாம் விரித்து கிற்கிறது. கற்பின் திண்மை காட்சி புரிகின்றது. - * * மறுமை நோக்கோடு மருவியுள்ள ஞானக் குடியில் பிறக்கி ருந்தாலும் இப் பத்தினியிடம் சத்திரிய வி. தலை கிமிர்த்துள் ளது. பிறப்பு வாசனை எவரிடமும் மறப்பின்றி வருகிறது அசகாய சூானை அக்க ஆண்டகைக்கு இந்தப் பெண்ணாசி இவ்வாறு வீச போதனை செய்து நீர்மை தெரிய விடுத்துள்ளாள். ஆரம்தாழ் திரு மார்பு என அக்க எழில் உருவைக் கருதி உருகியிருக்கிருள். மருவி மகிழ்ந்தது பரிவு மிகத் தக்கது. இளையவன் &+5/_GöOLD. ாேமன் சிாழியாமல் விசம் காக்க வேண்டு என அனுமானே வேண்டினவள் பின்பு இலக்குவன் பால் தாண்டினள். ஏத்தும் வென்றி இளையவன் எனக் தன் கொழுக்கனை இக் குலமகள் குறித்திருப்பது கூர்த்து சித்திக்கத்தக்கது. யாவரும் வியத்து கொண்டாடி உவந்து போற்றத் தக்க வெற்றி விசன் என்று கொற்ற சீர்மையை உய்த்துனா வுாைத்துள்ளாள். அாசரிமையை இழத்து அண்ணன் அடவி புக சேர்க்கான் என்றதைக் கேட்டபோது இத்தம்பி சீறிச் சினக்க விாப் பாடுகள் வியத்தகு கிலையன. தன் ஆற்றல் எல்லாம் அண்ணனப் போற்ற வும் அறத்தைக் காக்கவுமேஆக்கியிருத்தலால் “எத்தம் வென்றி" என இவனது வெற்றி கிலை ஏற்றம் பெற்றது. இக்க வெற்றிவிசன் கின்ருல் செத்து விழுவோம் என்று கருதியே இராவணன் வஞ் சச் சூழ்ச்சி செய்து வழி சீக்ப்ெ போக்கித் தாயவனிடம் மாய வேலை செய்தான். வி. இளவல் ங்ேகியது வெக் தயாய் ஒங்கியது. தன் காவலில் களவு போயுள்ளமையால் அந்த உளவினே உள்ளம் தெளிய உணர்த்தி உரிமையோடு உறுதி நாடினுள். என்னைக் காத்து கின்றவற்கே கடன். தன்னைச் சிறையிலிருந்து விடுவித்துத் தன் கணவனிடம் சேர்க்க வேண்டிய கடமை இலட்சுமணனுடையதே எனச் சீதை