பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன். 3.111 இவ்வாறு வாதமுறையில் வழக்குக் கொடுத்திருக்ருெள். எ.காம் பிரிநிலை. தமையன க்ேகித் தம்பியையே வலியுறுத்தியுளாள். தன் கையில் ஒப்பித்த பொருளைக் களவு போகவிட்டுப் பேசாமல் கிற் பது பெருமையாகாது; உரிமையை உணர்த்து ஊக்கி முயன்று கடனே க் கீர்த்துவிட வேண்டும் என்று காட்டியிருக்கிருள். தன்னைக் கட்டிக் காத்து கின்ற இளவலை அகியாயமாய்த் கிட்டி நீக்கி விட்டுக் ைேமயில் அகப்பட்டுத் தவிக்கின்றவள் இப் பொழுது இப்படி கியாய முறைகளைச் சட்டிக் காட்டிப் பேசியிரு ப்பது ஒட்டிய கிழமையாய் உவகை சாக்துள்ளது. தன் பிழையை கன்கு உணர்க்கிருத்தாலும் அன்புரிமையால் இங்கனம் ஆதரவு நாடிச் சாதனையுடன் போதனை கூறியுள்ளாள். தன்னைச் சிறை மீட்டிக் காக்க வேண்டிய பொறுப்பு இளைய வனுக்கே உரியது எனச் சீதை சொல்வியுள்ள இந்த வார்த்தையை இலக்குவன் கேட்டால் எவ்வளவு இன்பத்தை அடைவான்? அதனை அளவிட வல்லார் யார்? உறவுரிமையும் உள்ளப் பாசமும், அறைகள் தோறும் தோய்க்து உவகை சாந்து திகழ்கின்றன. ஈன்ற தாயினும் ஆன்ற அன்புரிமையோடு அண்ணியை எண்ணி ஒழு கும் புண்ணியத் தம்பிக்குக் கண்ணியமான கடமை யைப் பெண்ணாசி ஈண்டுச் சமத்தியிருக்கிருள். இளவலை அளவ ள வி வக் தள்ள இக்க வாசகம் இங்கே அளவிடலசிய அன்பின் சுவையாய்ப் பொங்கியுள்ளது. அரிய பண்பாடுகள் காவிய சிவியன் களாய் யாண்டும் பெருகி வருகின்றன. கம்பியை கினேன்.த உருகுகிருள்: கம்பியை கினைத்து மறுகுெ ருள். தனக்கு நேர்த்துள்ள அவலச் சிறையிலிருந்து அழுங்கி'அல மந்து உய்தி காடி இக் குலமகள் உளைக்து தவிக்கின்ருள். தவிப் பெல்லாம் தாமரைக் கண்ணனைக் காண விழைந்து வேணவா வோடு வெய்துயிர்த்து விளின்ெறன. நீர்க் கடன். மாருகி போய்க் கூறிய வுடனே இராமன் விரைந்து வன்தரு ளுவாரா? என்று சீதை உளைந்து எங்கிளுள். உறுதி கிலையை .الته لإكس தியிட்டு வலியுறுத்தினுள். முப்பது காள் வரையும் பொறுத்திருப் பேன்; அதற்கு மேல் இருப்பதில்லை என்று குறிப்பித்தாள்.