பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3112 கம்பன் கலை நிலை திங்கள் ஒன்று முடியுமுன் இங்கு ஆள் வாவில்லையானல் தன் வாழ்வு முடிந்தது என்ற முடிவுகூறியது விடிவினை விாைங்து கான வந்தது. குறித்த தவணை கடந்தால் பின்பு இலங்கைக்கு யாரும் வரவேண்டியதில்லை; அங்கிருத்தபடியே மீண்டு அயோக்கிக்குப் போய் விடலாம் என்று வாய் மொழிக் துளாள். உள்ள ப் பரிவுகள் உரைகளில் ஒளிர்கின்றன. உரிமையன்புகள் பொங்கிமிளிர்கின்றன. கங்கை யாற்றங்கரை அடியேற்குத் தன் செங்கையால் கடன் செய்கென்று செப்புவாய்! ஒரு மாதத்திற்கு மேல் கான் உயிர் வைக் கிரேன்; உமதி யாய் இறக்து போவேன் என்பதை இங்கனம் உாைத்திருக்கிருள். முப்பத்தோராவது நாள் காலையில் அடியாளுக்குச் செய்ய வேண் டிய சாம கிரியைகளைக் கங்கைக் கரையில் செய்கருளும்படி எம் பெருமானுக்குச்சொல்லியருள் என்.ற அனுமானிடம் சொன்ள்ை. நீர்க் கடன் என்றது இறந்து போனவரை கினைத்து செய்யும் அக்கிம கருமங்களை. தங்தை சாயர் இறக்கால் மைக்கனும், மனைவி இறக்தால் கணவனும் கருமம் செய்ய வுரியவர் ஆதலால் அக்க உரிமை இங்கு மருவி வந்தது. இறக்க சிவன் கல்ல கதியை அடைய வேண்டும் என்று எண்ணி இரண்டு கைகளாலும் கண் ணிசை அள்ளி உரிய காமங்களைச் சொல்லி எள்ளோடு கேனே விடுவர் ஆதலால் அது நீர்க் கடன் என வக்கது. கர்ப்பனம்; ஜலாஞ்சலி என வடமொழியாளர் இதனே வழங்கி வரு கின்றனர். தன் செங்கையால் என இாாமனுடைய கைகளே இங்ங்ணம் ஆவலோடு குறித்தாள். அந்த அழகிய கைகளால் தனக்கு சீர்க் கடன் செய்வதை விழுமிய பேருக விழைக் கிருக்கிருள் சன்ன உயிரோடு காத்தருள வேண்டிய கை அது செய்யாத போயினும் செத்த பின் பாவது இது செய்ய வேண்டும் என வேண்டியுள் ளாள். அரிய பதிவிாதை உரிய பதியை சாடி உருகி மொழிருெள். புண்ணிய கதியாகிய கங்கையிலேதான் கனக்கு உக்சாகிரி யை செய்யவேண்டும் என்பாள் கங்கையின் கரை என்ருள். இை ங் த போன வர்களுடைய எலும்பு சாம்பல்களைக் கொண்டுபோய்க் கங்கையில் சேர்ப்பது பண்டு தொட்டே இக்காட்டில் வழக்கமா யுள்ளது. காட்டு வழக்கங்களை இக் காவியம் இடங்கள் தோறும் காட்டி வருகிறது. பழமையும் புதுமையும் கிழமை தழுவியுள்ளன.