பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன். 31.13 மாமிகளை வணங்கியது. தனது உரிமையான வணக்கங்களைத் தன் மாமிமார் மூவருக் கும் தெரியப் படுத் தம்படி பிரியப்பட்டுள்ளாள். மாமியர் மூவர்க் கும் என யாவரையும் ஒருங்கே வசைக்த குறிக்கது இவளது பெருங்தன்மையை விளக்கி கிற்கிறது. தன் அருமைக் கணவனே ப் பெற்றருளிய கோசலை போலவே கைகேசியையும் சமித்திரையை யும் இக் குலமகள் கருதி வருவது இங்கு அறிய வங்தது. இடரி ழைத்துள்ள கொடிய கைகேசியிடமும் யாதொரு மாமபசம்ெ கொள்ளாமல் பிரியம் கொண்டாடியிருப்பது அதிசயமான அரிய தகைமையாய்ப் பெருகி மிளிர்கிறது. மருமகள் உலகிற்கு இத் திருமகள் ஒருமகளாய் ஒளிபுரிக் து வருவதை உலகம் விழி திறக்க வியக்க மகிழ்கிறது * சீதை இறக்கின்ருள் தொழுதாள். என்ற இது எவ்வளவு பரிதாபமான மொழி? காதியின்றி இலங்கைச் சிறையில் சீதை சாகும்பொழுது கிருவயோக்கியில் உள்ள தன் மாமிமார் மூவசையும் திசை கோக்கிக் கொழுது கொண்டே செத்தாள் என்னும் இந்த வார்க்கை எக்க உள்ளத் தைத் தான் உருக்காது? மருமகள் என உரிமை முறை கூரு மல் சீதை எனப் பிறந்த இடத்துப் பெயரையே குறித்தாள், மண் ளுேடு பிறந்தேன்; மண்ணுேடு மடிக்கேன் எனப் புண்னேடு பொங்கி மொழிக்க படியிது. சாக சேரும் போதும் மாமிகளிடம் ". மரியாதை வணக்கங்களைச் செலுத்தியிருக்கிருள் மாதா பிதாக்களைத் தெய்வமாக மதித்த வழுபடும் குலமக இனக் கொழுகளுகப் பெற்றுள்ளமையால் இக் கலைமகளிடம் கிழமை யான விழுமிய குணங்கள் யாவும் விழைத்து குடி புகுத்துள்ளன. இறங்து படுவதாகத் தன் முடிவை முடிவு செய்து கெடிது துண்சித்துள்ளமையை மொழிகள் தெளிந்து கொள்ள சேர்க்சன நான் மாமிகளுக்குச் செய்த வணக்கத்தை என் சாமியிடம் மாத்திரம் சொல்லி கின்று விடாதே; அவர் என்பால் அருள் இல் லாமையால் அங்கே போய்ச் சொல்லாமல் மறந்து விடினும் விடு வர்; சீயே நேரே போய் என் மாமிகளிடம் எனது தொழுகைகளை ஞாபகமாய்ச் சொல்லி விட வேண்டும் என வேண்டியிருக்கிருள். 390