பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன். 28.35 பளிக்கு மாளிகைத் தலங்தொறும் இடங்தொறும் பசுங்தேன் துளிக்கும் கற்பகத் தண்ணறுஞ் சோலேகள் தோறும் அளிக்கும் தேறலுண்டு ஆடுநர் பாடுக ராகிக் களிக்கின்ருர் அலால் கவல்கின்ார் ஒருவரைக் காணேன் கறங்கு கால்புகா , கதிரவன் ஒளிபுகா , மறலி மறம்புகாது இனி வானவர் புகார் என்கை வம்பே; திறம்பு காலத்துள் யாவையும் சிதையினும் சிதையா அறம்புகாது இங்த அணிமதிள் கிடக்கை கின்று அகத்தின். இலங்கையைக் கண்டபோது அனுமான் கருதி மொழிக் துள்ள உரைகள் இங்ங் னம் பெருகி வந்துள்ளன. பெரிய பண்டித அனுடைய வாய்மொழிகள் அரிய பண்பாடுகளோடு இனிமை சாந்து புதுமை கிறைந்து பொலித்து திகழ்கின்றன. நேரே பார்க் தவன் நெஞ்சம் வியந்து கன்னுள்ளே பேசினன்; அவ் வார்த்தை கள் எங்கும் பாவி என்றும் ஒலித்துச் சொலி க்க கி ம்கின் னை மாங்கள் எல்லாம் கற்பகங்கள்; மனைகள் எல்லாம் கனகங் கள்; அழகிய அசம்பையர்கள் கோழிகளாய் அமைந்து அாக்கி களுக்கு ஊழியங்கள் புரிகின்றனர்; தேவர்கள் யாவரும் அாக்கர் களுக்கு எவல்கள் புரிகின்றனர்; அம்மா! என்ன அதிசயம்? என்று எண்ணி வியக்கவன் முடிவில் ஒரு முடிவு செய்துள்ளான். இது தவம் செய்த தவம். இலங்கை வாசிகளுடைய இன்ப வாழ்வுகளுக்கு மூல காா ணம் இது கான் என இறுதியில் அனுமான் உறுதி செய்திருக்கும் உண்மை கருதி உணாவுரியது.அரிய தவம் செய்திருக்தால்அன்றி இவ்வளவு பெரிய திவ்விய போகங்கள் எளிதே எய்தியிாா என்று செவ்வையாகத் தெளிக்கிருக்கிருன். முன்னம் பண்ணியுள்ள புண்ணியங்களினலேயே எண்ணளிய இன்ப கலங்கள் இவ்வண்ணம் கண்ணியுள்ளன என்று எண்ணி வியத்து கண் இமையாது கின்றது காான காரிய கிலேகளே உலகம் கூர்மையாக ஒர்க்க ர்ேமை கேர்த்து கொள்ள வத்தது. நன்னெடும் துறக்கம் இங்ங்கர்க்கு கரகம் ஒக்கும். இது எவவளவு வேகமான வார்த்தை! இவ்வளவு உச்ச கிலே யில் இலங்கையைப் புகழ்த்து பேசியது அதனுடைய வளங்களை