பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3018 கம்பன் கலை நிலை மலை எடுக்கேன்; மாக்களை நிலை கெடுத்தேன் என்று கலை. எடுத்து வன்து தன் முன் புலை எடுத்து கிற்றெவனே நோக்ச்ெ சீதை இப்படிச் சொல்லம்பு கொடுத்திருக்கிருள். இன்று பெரிய போர் விான் போல் என் முன் வந்து பிதற்றுகின்ருய்! அன்று அங்கே பன்னசாலை முன் வில்லும் கையுமாய் கின்ற அக்கப்பிள்ளை எதிாே வா உள்ளம் பதவி ஒளித்துக் கள்ளம் புசித்து கபடஞ் செய்தாயே யுேம் ஒரு ஆண்மையாளஞய் மேன்மை காட்டிப் பான்மை நீட்டிப் பேசுவது மிகவும் ஈனமாம். சிலையை எடுத்த் கின்ற அவன் உன் தலையை எடுத்து விடு விான் என்று அஞ்சியே புலையெடுத்துப் போக்கிப் போலி வேடம் பூண்டு காவித்தனம் செய்தாய் என அவனைக் கடுத்து வைதுளாள். இளையவனுக்கே அவ்வாறு அஞ்சிய நீ மூத்தவனைக் கண்டால் எவ் வாறு அஞ்சவாய்? இவ்வாறு கேட்கும் கேள்வி இவ் வாக்கியத் துள் மறைத்துள்ளமையை நோக்கி அறிக. கன்னேக் காத்து கின்ற இலக்குவனது கிலேயும், கான்.அவனே கிட்டு சமாகத் திட்டி நீக்கிய புலேயும் சீதையின் உள்ளத்தை வாட்டி வருகின்றன. அவ் வாவு கிலேகன உரிய இடங்களில் பசிதாபமாய்க் கண்டு வருகிருேம். புனிதமான அப்பிள்ளையின் உள்ளம் கொதிக் கச் சொல்லிய பாவமே இப்பொழுது தான் அனுபவிக்கிற தயாங் களுக்கு மூல காணம் என்று சாலவும் மறுகி யிருக்கிருள். பரிவு கொண்டது. இளவலுக் நசிக் களவு செய்தவன் என அவனை இகழ்ல் இ Gکے زن /Gز வு A - ԵՔ துசொல்லி அதன் பின் எக்கல் கிலையினை ஒர்த்துணா அாைத்தாள். என்னைக் கவர்க் து கொண்டு வந்துள்ள நீ இங்கே உறைந்தி ருப்பதை அறிந்தால் எம்பெருமான் உடனே விாைத்து வருவார்; அந்த வீச காயகன் வங்கால் இந்த இலங்கை பாழாய் அழிந்து போம்; அசக்கர் குலம் அடியோடு காசமாம்; யுேம் குடியோடு அழிவாய்; அக்தக் கோதண்டவிசன் சினத்தால் மூதண்டங்களும் சிதைக்து படுமே! என்று என் உள்ளம் பரிந்து பதறுகிறது; ே ஒருவன் தீமை செய்ய உலக வுயிர்கள் பலவும் அழிய கேர்த்துள் ளனவே! கிலைமை கெரிய வில்லையே! என்னும் பரிதாபம் இசவும் பகலும் என் கெஞ்சை வருக்கி வருகிறது.