பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன். 3027 பெரிய வெற்றி விாணுயிருந்தாலும் இழிந்து அழிக்தே போவாய் என கேரே கூருமல் படர்க்கையில் வைத்துப் பதமாக அசைத் தாள். மாள் வார் என்னுமல் மாண்டார் என இறந்த காலத்தால் கூறியது விரைந்து அழிவார் என்னும் தெளிவு கோன்ற வந்தது. அறமும் அருளும் இன்றிக் கொடிய செயல் செய்கின்றவனே இாக்கம் கெட்ட பாலி என்று வையம் வைகின்றது. அதனே அாக் கர் தலைவனுக்கு இங்கே குறித்துக் காட்டினுள், * தரும சீலனை இராமனுக்குத் துாேசகம் செய்து, அவனது தரும பத்தினியைக் கவர்த்து கொண்டு வந்து அல்லல் புரிகின் முன் ஆதலால் பொல்லாத பாவி என இராவணன் எள்ளலுற சேர்ந்தான். தீயது செய்பவன் பேணுய் இழின்ெருன். அறமும் அருளும் திறம்பி மறமும் மதமும் கிசம்பி அவன் செய்து ஆக்க கொடுமைகள் எவற்றினும் இத்தப் பதிவிாதை பால் செய்தது அதி பாதகமாயது: ஆகவே அவன் கொடிய பாவி என்று நெடிய பழி உலக முழுவதும் பாவி கின்றது. பாவத் திசைகள் எசையும் நாசப்படுக்கி விடும் ஆதலால் சேமான அக் கிக ளே தேரே எடுத்துக் காட்டினள். “All evil is so much death or nonentity.” (Divinity) - "தீமைகள் எல்லாம் பாழான அழிவையே தரும்' என்னும் ங்கே வசியது. ைேமயை எவரும் வெறுத் கம் ஆதி H.T. H. ரு த.தி இகதி கின்றனர்; என்மையை யாண்டும் விழைந்து புகழ்ன்ெறனர். அறமும் அருளும் சீன அமுகங்கள்; அவற்றையுடைய வேர் கள் திவ்விய கதிகளை எய்துகின்றன; இழந்தன வெவ்விய துயாங் களை அடைகின்றன என்னும் உறுதி புண்மை இங்கே கருதியுணா வந்தது. சசன3 வாய் மொழிகள் ஞான மணம் கமழ்ந்து ஈலம் பல சு சந்து அரிய போதனைகள் சிதைத்து இனிது மிளிர்கின்றன. கொடுமை நஞ்சுபோல் மனிதனே நாசப் படுத்தும்; கருணை அமுதமாய் ஆனக்கம் அருளும். இத்தி இனிய டோதனே அக்தக் கொடியவனுக்கு எதாவது உணர்வு அருளி உதவி புரியாதா எனக் கருணையோடு போதித்தி ருக்ருெள். அருளை இழத்த பால்ை அடியோடு அழிக்காய் என்