பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3028 கம்பன் கலை நிலை மது அதனை யுடையய்ை உய்தி பெறுக என்றவாரும். “So much benevolence as a man hath, so much life hath he.” கருணையுள்ள அளவு மனிதன் உயிருடையய்ை ஒளிபெற்று கிற்ன்ெமுன்’ என அமெரிக்க மேதை ஆகிய எமர்சன் இங்கனம் கூறியிருக்கிருர். அமுத சீர்மையான இனிய பண்புகளே இழந்த கொடுமைகளைச் செய்து படுபாதகர்களாய் மனிதர் இழித்து அழி ங் த போவது பரிதாபமாகிறது. இங்ஙனம் பலவாறு நீதிகலங்களை உாைத்து வந்தவள் பின்பு அவனது ஆற்றலை களத்து காட்ட சேர்க்காள். பழைய கிகழ்ச்சி ஒன்றை எடுத்தன் காட்டி இகழ்ச்சிக் குவிப்போடு உணர்க்கி யிருப்பது உணர்ச்சி மிகுத்து உவகை சாத்து திகழ்கின்றது. கார்த்த வீரியன், இவன் சக்தி குல வேக் கன். கிருத வீரியன் என்னும் அரச அடைய அருமைக் கிருமகன். அரிய வ. பலங்களை யுடையவன்; பெரிய போர்விசன். நல்ல நீதிமான். போரில் வேண்டியபொழுது ஆயிரம் கைகள் தோன்றும்படி வாம் பெற்றுள்ளவன். இவன் - ஆட்சிபுரிந்து வருங்கால் ஒருநாள் கருமதை நதி அருகே உலாவி கின்ருன். _j; శ్రీ வென்.து உள்ளம் செருக்கிப் படைகளோடு அங்கு இசவ்னன் வங்தான். இருவருக்கும் போர் மூண்டது. அந்த அமளில் அவன் தோல்வி யடைந்தான். அவனைப் பிடித்துக் கொண்டு போய் மாகிமதி என்னும் நகரில் இம் மன்னன் சிறைப் படுத்தினன். பின்பு புலத்திய முனிவர் வந்து வேண்டினமையால் வெளியே விட்டான். அது முதல் இராவண சித்து என்னும் வெற்றிப் பெயரோடு இவ் வேந்தன் சிறந்து விளங்கி கின் முன் அக்கச் சரித்திரத்தை இங்கே குறித்துக் காட்டி இராவண னுடைய செருக்கைப் பிராட்டி நள்ளினமாக அடக்கியிருக்கிருள். ஆயிரம் தடக்கையான் எனக் கார்த்த விரியார்ச்சுனனை இங் வனம் குறித்தது அவனது அதிசயமான ஆற்றல் கிலே தெரிய. கின் ஐந்நான்கு கரமும் பற்றி வாய் வழி குருதி சோரக் குத்தி. அவனிடம் அகப்பட்டு இவன் அடைந்துள்ள சிறமையை இப்படிக் குத்திக் காட்டியுள்ளாள். பத்து வாய்களிலுமிருக்தி