பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன். 30.29 அன்று இவன் இாத்தம் கக்கியிருப்பதை நம் கண்கள் கான இங் வனம் காட்டியிருப்பது பரிதாபக் காட்சியாய்ப் பெருகியுள்ளது. வான் சிறையில் வைத்த தாயவன் என்ற தல்ை அந்த மன்னனை இந்த அம்மை மதித் தள்ளமை வெளியாயது. தீயவன் ஆன இவனைச் செருக்கடக்கிச் சிறையில் அடைத்து வைத்தமையால் அவன் தூயவன் என சேர்க்கான். வலிய வந்து சண்டைக்கு இழுத்து இழிவடைக்கமை தெளிய வந்தது. நிகழ்ச்சிக் குறிப்புகள் இகழ்ச்சிச் சிசிப்புகளோடு இசைக் திருக்கின்றன. உரைகள் உணர்ச்சிகளை ஊட்டி வருகின்றன. துரயவன் வயிரத்தோள்கள் துணித்தவன் தொலைந்த மாற்றம் நீ அறிந்திலேயோ? எகும் நெறியறிங் திலாத சோ! == இந்த வாசகம் எவ்வளவு கொடுமையாய் வந்துள்ளது உள் ளக் கொதிப்புகள் உரைகளில் துள்ளி எழுகின்றன. ஈசளுேடு வாசி பேச கின்றவன் இங்கே சேன் என நேர்க் தான். மன நிலைகுலைந்து பழிவழிகளில் இழித்தால் எவரும் இழி வடைந்து தாழ்வச் என்பதை இம்மொழி விழிகெரிய விளக்கியது. தலையின் இழிந்த மயிரனையர் மாங்தர் நிலையின் இழிந்தக் கடை. (குறள், 964) உயி ை உயர் நிலையில் பேணி வரும்படி மயிாை உவமை காட்டி உணர்த்தியிருக் கும் இதன் அழகை ஊன்றி நோக்குக. தரும சீர்மை கழுவியுள்ள வரையும் மனிதன் உயர்வாய்ப் பெரு மை பெறுகிருன்; கழுவின் இழிவாய்ச் சிறுமையுறுகிருன், எகும் நெறி என்ற த மேலோர்கள் கடந்து சென்றுள்ள கல் வழியை. கரும நீதி கழுவி ஒழுகுபவர் சன்மார்க்கர் என உயர்க் தார்; அங்ானம் ஒழுகாதவர் துன்மார்க்கர் என இழிந்தார். 'முத்தி நெறி அறியாத மூடர்' என்ருர் மாணிக்கவாசகர், ஏகும் நெறியறிந்து நடப்பவர் ஈசன் அருளை எய்தி இன்பநிலை யை அடைகின் ருர், அங்கனம் கடவாசவர் சோ சய் இழித்து காச மான நாக துன் பங்களில் உழல்கின் முர். தனக்கு உரிய மனைவி யிருப்ப அயலான் மனைவியை நச்சி அல் வழியில் இழித்து அவ கேடய்ை அவன் அழித்துபட கேர்ல்