பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன். 3037 வைய மூண்டனர்: உள்ளம் இாங்காத பொல்லாத மாயக் கள்ளி இவள்; இவளைக் கொல்லுங்கள்; மெல்லுங்கள்; அடியுங்கள் பிடி யுங்கள்; தலையைத் திருகுங்கள்; குலையைப் பிடுங்குங்கள்; மக்குக் கொலையை விளைக்க வந்த பழிகாரி' என இவ்வாறு வெவ்வுாைக ளாடி வெகுண்டு சூழ்ந்தனர்; சூழவே திரிசடை அனைவரையும் அதட்டி விலக்கினுள். எல்லாரும் ஒதுங்கிப் போயினர். அதன் பின் அக் குலமகள் இத் தலைமகளுக்கு ஆற கல் பல கூறி ஆற்றி பருளினுள். அன்பு மொழிகள் ஆதரவு புரிக்கன. பின்பு நிகழ்ந்தது. இராவணன் வக்து வாதாடிப் போனபின்பு அாக்கிகள் எல் லாரும் அயர்த்து உறங்கினர். இரி சடையும் கண் அயர்த்தாள். அனைவரும் அங்கனம் மயங்கி உறங்கும்படி அனுமான் ஒர் மந்தி ாம் புரிக்கான். அவனது விஞ்சை வினையால் யாவரும் துஞ்சினர் போலத் துயில நேர்ந்தனர். சீதை தனியே துனியாய் இருக்தாள். மன வேதனை மிகுந்தது. என்ன பிழைப்பு என்ன இருப்பு என எண்ணி எண்ணி கொங் காள். கண்ணிர் வார்த்தது; தனது அரு மை நாயகனேக் கருதிக் கருதி உள்ளம் உருகி மறுைெள். அன்ற இக் குலமகள் உருகி மறகிய கிலைகளுள் சில அயலே வருகின்றன. கருமேகம் நெடுங்கடல் கார் அனையான் தருமே தனியேன் எனது ஆருயிர்தான்? உருமே றுறழ் வெஞ்சிலை நாண் ஒலி தான் வருமே உரையாய் வலியார் வலியே! ( 1) கல்லா மதியே! கதிர் வாள் கிலவே! செல்லா இரவே! சிறுகா இருளே! எல்லாம் எனேயே முனிவீர் கினே யா வில்லாளனை யாதும் விளித்திலிரோ? (2) தழல்விச உலாய்வரு வாடை தlஇ அழல்வீர் எனது ஆவி அறிந்திலிரோ? நிழல்வீரை யருைடன் நீர் நெடுநாள் உழல்வீர் கொடியிர் உரை யாடிலிரோ? ( 3 ) வாரா தொழியான் எனும் வண் ைமயில்ை ஒராயிர கோடி இடர்க்கு உடையேன் தி ரா ஒருநாள் வலி சேவகனே காரா யணனே கணிகர் யகனே! (4)