பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/339

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன். 3043 உத்தமமான உயர்க்க குலமகள்; சத்த விசன் பத்தினி, பெண்மை உலகம் முழுவதும் பெருமையடையக் சக்க பேரழகு ைேடயவள்; கிறையும் பொறையும் சீர்மையும் கிறைந்தவள்; அத் தகைய அரிய பதிவிாதை நெடிய தொலைவிலுள்ள கொடி ய ஒரு சிறையில் அகப்பட்டுத் தனது இனிய கணவனை எண்ணி எண்ணி எங்கிக் கவித்து யாகொரு ஆறுதலும் கrளுமல் முடிவில் உயிரை மாய்த்துக் கொள்ள முடிவு செய்து மூண்டுள்ளாள்; அந்தப் பரி காப கிலேயை இங்கே பார்த்து கடுங்கிப் பசித்து உருகி இனத்து ம.ரகுகின்ருேம். புனித உள்ளத்தின் துடிப்புகள் மனித வுள்ளங் களை மறுகச் செய்கின்றன. வாழ்வினை வெறுத்தது. தன் த கிலேமையை கினேங்து ஆவி'அலமத்து இத்தேவி உஅளக் திருப்பன உள்ள க்கின் பண்பாடுகளை வெளிப் படுத்தி யுள்ளன. 'எனது பிரான காயகனேக் காணல்ாம் என்னும் ஆசையில்ை இக்க இழி சிறையில் அழி துயரோடு வாழ்க் து வருகிறேன். தீய வனுடைய சிறை வாய்ப் பட்டுள்ள என்னே அந்தக் தாயவன் தீண் டுவான? அயலான் ஒரு வன் மயலாய் விரும்பினுன் என்பதை அறிக்க வுடனே நான் இறக் கிருக்க வேண்டும்; அங்கனம் இறந்து போகாமல் இருத்து வாழுகின்றேன்; என்னைக் காட்டிலும் இழிக்க அாக்கியர் வேறு யார் உளர்? உயர்த்த குல மகளிர் எவ ரும் இகழ்ந்து ஈகைக்கும்படி இழிவான பழிகளைச் சுமந்து கிம் ன்ெறேன்; பிறர்மனே எய்திய பெண்ணே நல்ல மானிகள் நயத்து கொள்ளார்; சிறந்த குலவிான் இழித்த பழிகளே அடைந்து வருக்த அக்தோ! கான் இருந்து வாழ்கின்றேனே! எப்பொழுது இப் பழி நேர்ந்ததோ அப்பொழுதே ஆவியைப் போக்கி விடாமல் பாவி இப்படிப் பழி வாழ்வு கொண்டுள்ளேனே! பெண் குலத்திற்குப் பெரும் பழியாயுள்ள என் பழி இனி எப்படி நீங்கும்? மாயமானைப் பிடித்துத் தரும்படி உரிய கணவனே ஊனமாய்ப் போக்கி, அருகே காத்து கின்ற அருமைக் கொழுக்கனை கிட்டுரமாகக் திட்டி சீக் சிக் கொடிய வஞ்சகனுடைய மனேயில் மடமையாய் வந்து புகுக் தள்ள கான் உயிர் வாழ்ந்திருப்பதை உலகம் சகிக்குமா? என் இருப்பு அக் குல வீரர்களுக்கு எவ்வளவு வெறுப்பு மயிர்நீப்பின் உயிர் வாழாத கவரிமானே ப் போல் உயிர் சீத்து மானம் பேனும்