பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2838 கம்பன் கலை நிலை இன்பம் அணுவே; இடர் மலையே! என்றபடி மனித வாழ் வில் யாண்டும் துன்ப நிலைகளேயே கண்டு வந்துள்ள அனுமான் இன்று இலங்கை வாசிகளுடைய இன்ப வாழ்வைக் கண்டதும் அதிசயம் மீதார்ந்து பேசினன். கவலை எவரிடமும் காணுேம்; களிப்புகளே எல்லாரிடமும் ஒளி வீசியுலாவுகின்றன என்ற இது எவ்வளவு வியப்பை நமக்கு விளைத்து கிற்கின்றது! வாழ்க் கால் இவ்வாறு வாழ வேண்டும் என்ற ஆவலை எழுப்பி யாவரும் வியக்க புகம ஈண்டு இது துலங்கியுள்ளது. இங்கிலாந்து, அமெரிக்கா முதலிய தேசங்களுக்குப் போய் வந்த நண்பர் ஒருவசைச் சமீபத்தில் சந்திக்க நேர்ந்தது. அந்த காடுகளின் வளங்களையும், மக்களுடைய பழக்க வழக்கங்களையும் வாழ்க்கைத் திட்டங்களையும் அவர் மிகவும் வியக்து புகழ்ந்து பேசினர். லண்டன் மாநகளிலும், கியூயார்க்கிலும் உள்ளவர்கள் யாதொரு கவலையும் இல்லாத வர்களாய் எப்பொழுதும் சிரிப்பும் களிப்புமாகவே வாழ்ந்து வருகின் ருர்கள்; மகிழ்ச்சியும் மலர்ச்சி யும் உல்லாச வினேகமுமே எ க்க முகத்திலும் காண்டவம் ஆடு கின்றன. ஆண் பெண் இருபாலாரிடமும் நான் கண்ட காட்சிகள் வான் கண்ட மாட்சிகளாய் இன் லும் தோன்றுகின்றன. அக்த வாழ்வையும் சம்முடைய நாட்டு வாழ்வையும் ஒப்பிட்டுப் பார்த் தால் நமது கிலைமையை வெளியே சொல்ல உள்ளம் காணுகின் றது; மேலான இன்ப வாழ்வுக்கு வெள்ளையரே வசம் வாங்கி வக் துள்ளவர் போல் விளங்கியுள்ளது’’ தி ஒர இவ்வாறு விளம்பி கின்ருர் அப்பொழுது அக்த கண் சை நான் வ. புடன் நோக்கி, ‘'இப்பொழுது நீங்கள் சொல்லியது போலவே இலங்கையைப் பார்த்த அனுமானும் முன்னம் உவந்து பேசியுள்ளான் என்றேன். 'அது எப்படி?’ என்று அவர் வியந்து கேட்டார். அளிக்கும் தேறல் உண்டு ஆடுநர் பாடுக ராகிக் களிக்கின்ருர் அலால் கவல்கின்ருர் ஒருவரைக் காணேன். என்.று கான் நேரே கண்டதை அனுமார் இப்படிக் கூறி பிருக்கிருர் என்றேன். கூறிய சாாக்கைக் கூர்ந்து நோக்கி ஒர்ந்து புகழ்க்க அன்று முதல் கம்பாாமாயணத்தை முறையே படித்து வருவதாக உறுதி மொழி புகன் று அவர் அகன்று போர்ை.