பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3044 கம்பன் கலை நிலை மாட்சிமையுடைய மடக்கையர் எ கிரே எவரும் எசி இகழ சான் கட்சி உயிர் வாழ்வது சி சி மிகவும் சனம்! அம்புத மூர்த்தியாகிய அக்கக் கோதண்டவிான் இலங்கை புகுத்த அாக்கர் வருக்கத்தை அடியோடு கருவமத்துத் தனது வெற்றித் திறத்தைக் காட்ட என்னேச் சிறை மீட்டினலும் அயோத்தி அரண்மனையுள் இனி .துழைய விட மாட்டார்; பிறன் வீட்டில் இருந்த நீ என் வீட்டில் புகாதே’ என எள்ளி அயலே கள்ளி விடுவார்; ஐயோ! அப்பொ ழுது எனது கற்பு கிலேயை அக்கச் சத்திய சிலனுக்கு சான் எ ப் படி விளக்கிக் காட்டுவேன்? நான் உயிர்வாழ்வது எதற்கு? பிறக்க குடிக்கும் புகுக்க குலத்திற்கும் பெரும் பழிகளை விளைத் துக் கொ ண்டு கான் இருக்த வருக்துவதினும் இறந்து தொலைவது சிறந்த கலமாம்' என இங் எனம் இறுதியாக உறுதி பூண்டு இக்குலமகள் உயிரை மாய்த்துக் கொள்ள ஊக்கி எழுத்தாள். பிராட்டியின் மனவேதனைகள் ஒன்றன் பின் ஒன்ருய் இங்கே அலைமோதி யிருக்கின்றன. பலபல கினேவுகள் பரிதாப நிலைகளில் பெருகி மானச மருமங்களே மருவி வந்துள்ளன. உன்னினர் பிறர்என உணர்ந்தும் மன்னுயிர் காத்து வைகினேன். பிறன் ஒருவன் காம நோக்கோடு விரும்பும்படி நேர்ந்ததே! உண்மையான பதிவிாதையானல் அயலான் இவ்வாறு மயலாய் விழைக்கிருக்க முடியாதே; எதோ என்னிடம் குறையுள்ளது; இல்லையானல் இத் தார்க் தன் இப்படி இச்சை மண்டி கச்சி வக்த கொச்சை வார்த்தைகளை அச்சமின்றிப் பேசவான? என இக் குலமகள் உளம்உளைக் த கன்னே இகழ்ந்து வருக்கியுள்ளமையை உரைகளில் உணர்ந்து கொள் கிருேம். == பிறன் விழைக்க பொழுதே உயிர் ஒழித்திருக்க வேண்டும்; அங்கனம் ஒழியாமல் உறைக்கிருப்பது பழ பாவங்களைச் சுமந்து கொள்ள வழியாய் கின்றது என விழிர்ே சின்தி யுள்ளாள். அற்புதக் கற்பு. உத்தமமான உயர்ந்த கற்பின் தன்மை தன்னிடம் இல்லையே என்று பிாாட்டி இங்கே இசங்கியிருக்கிருள். நிகழ்த்திருப்பதை கிண்ணத்து கன்னே இகழ்த்து வெறுக் காள். இழித்த காமி ஒருவன்