பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/342

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3046 கம்பன் கலை நிலை இத்தகைய உயர்ந்த உத்தமமான பரிசுத்த கிலே கன்பால் இல்லாமல் போயதே; தன்னை ஒரு காமப்பித்தன் இச்சிக்க நேர்க் தானே! என்ற சானகி நெஞ்சம் துடித்து கிலைகுலைந்துள்ளமையை வாய்ச் சொல் ஈண்டு வெளிப்படுத்தியுள்ளது. கஞ்சு அனையான் எனக் கன்னே எச்சிய கெஞ்சனே அஞ்சி அலமன் கிருக்கிருள். உண்மையான உத்தம பத்தினிகள் பிறர் கெஞ்சு புகார் என் ம்ை இக்கக் கட்டளைக் கல்லில் சீதையின் கற்பை உரைத்து கோக்கில்ை இங்கே மாற்றுக் குறைந்து படுகிறது, இங்கனம் குறைபாடு உள்ளவளை உயர்ந்த கிறையுடையாள் என்று உலகம் புகழ்ந்து போற்றி வருவது பிழை அல்லவா? என்னும் கேள்வி ஈண்டு எதிர்த்து வருகிறது செருப்பைத் தொட்டவுடனே அது சுட்டு விடுகிறது; அது போல் சீதையை எடுத்த பொழுது இராவணன் ஏன் எரித்து போகவில்லை? இப்படிப் பல வாதங்கள் வளர்ந்து வருகின்றன. அவதாரங்களின் மருமங்களையும், வத்துள்ள பாத்திரங்களு டைய குக்கிசங்களையும் முன்னும் பின்னும் உய்த்து நோக்கி உண் తా L కొజు ఉడిr ஒர்ந்த உணர்த்து கொள்ள வேண்டும். உலக கோக்கு கலை நோக்கு, கெய்வ நோக்கு என நோக்கங் கள் கிலவியுள்ளன. தன் மிம்ைஒன்ற அணுகிய கிலையது. எண்மை அண்மைகளில் உண்மைகள் ஊடுருவி யுள்ளன. கற்பு அம்புத கிலையுடையது. அதனை இக்காடு பெரு மகிமை பாக யாண்டும் பேணி வந்துள்ளது. மழையும் அதன்வழி இமு கும்; கேவரும் அதற்கு எவல் செய்வர் என்றதனுல் அதன் மாட் சியும் காட்சியும் நன்கு காணலாகும். “So dear to heaven is saintly chastity, That, when a soul is found sincerely so, A thousand liveried angels lacky her, Driving far off each thing of sin and guilt.” (Comus) 'புனிதமான கற்பு பரமபதத்திற்கு இனிமை ஆகிறது; தாய கற்புடையாளுக்குக் தேவர் யாவரும் ஆவலோடு எவல் புரிகின்ற னர்; பாவத் தீமைகள் யாவும் அவள் எ கி .ே பறந்து போகின |மன” என மில்ட்டன் Milton என்னும் ஆங்கிலக் கவிஞர் இங்க னம் பாடியிருக்கினர். கற்பு யாண்டும் அற்புத நிலையது.