பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/343

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா மன். 3047 பத்தினிகளை எந்த நாடுகளும் பாராட்டி வருகின்றன கருந்தனி முகிலிகனப் பிரிந்து கள்வர்ஊர் இருந்தவள் இவள் என ஏச நிற்பெனே? உலகப் பழியை நினைத்து இங்கனம் உள்ளம் பகைத்திருக்கி ருள். கருந்தனிமுகில் எனத் தனது அருமைக் கணவனே இவ்வாறு உரிமையோடு கினேந்து உருகி மறுகினள். பசிய கோலத் திருமே னியனுகிய அந்த அதிசய அழகனப் பிரிந்து போய்க் கொடியவர் குடியிருப்பில் கெடிது தங்கியிருக்கவள் எனக் குலமகளிர் எல்லா ரும் வைது பழிக்க நான் உயிர் வாழ்க் கிருக்கிறேனே! எனத் துயரில் ஆழ்ந்து துழங்கியுள்ளாள். உள்ளக் கவலைகள் கொள்ளிக் தியைப் போல் தள்ளித் துடிக்க உயிரை வாட்டி யிருக்கின்றன. அற்புதன் அரக்கர்தம் வருக்கம் ஆசற விற்பணி கொண்டு அருஞ்சிறையின் மீட்டநாள். பின்னே விளைவதை இன்னவா. முன்னதாக எண்ணியுள் ளாள். அசக்கர் குலத்தை அடியோடு அழித்துக் கன்னே இராம பிரான் சிறைமீட்டி யருளுவான் என். சீதை உள்ளத்தில் கருதி யுள்ளமை இவ்வுரையால் தெரிய வருகிறது. இராமனே இங்கே அற்புதன் என்றது அவனது அதிசய மகிமைகளை கினேன்.து. கொடிய சிறையிலிருந்து என்னே மீட்டிலுைம் எம்பெருமான் அயோத்திக்கு உடன் கூட்டிக் கொண்டு போகார்; பத்து மாத காலமாக அாக்கன் ஊரில் இருக்கவள் ஆதலால் என் விட்டில் புகலாகாது; எங்கேயாவது போய்விடு' என்று இகழ்த்து தள்ளவும் கூடும்; அவ்வாறு அவ்வள்ளல் எள்ளித் தள்ளில்ை கான் மகா பதிவி. கை, உத்தம பத்தினி' என என் கற்பு நிலையை அவ் வுத் தமர் கண்டு தெளிய கான் எப்படி வெளியே தெளிவாகக் காட்ட முடியும்? என்று இப்படி எண்ணி உள்ளம் உடைந்து கலங்கி யிருக்கிருள். உறுவதை ஒர்க் த பருவா லுமுத்துள்ளாள் சானகி இங்குக் கருதியபடியே பின்பு மீட்சிப் படலத்தில் கிகழப் போகிறது. 'உன்னை மீட்டும் பொருட்டு கான் இலங்கை வாவில்லை; கொண்ட மனேவியைப் பறி கொடுத்து விட்டுப் பேடி த்தனமாய்ப் பேசாதிருக் கான்' என்னும் அக் கப் பழியிலிருந்து என்னே மீட்டிக் கொள்ளும் பொருட்டே சான் இங்கு வந்து