பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/346

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30.50 கம்பன் கலை நிலை உள்ள க்கைத் தேற்றி உணர்வை ஒளியுறுத்தி மொழிகள் உவகையூட்டி வருகினறன. செவிக்கு இனிமையாய் மதுரமான வாக்கியங்கள் மதி கலக்தோய்த்து வருதமையால் தேவி மிகவும் ஆவலோடு வியந்து கட்டு நயந்து கின் ருள். 'காங்கள் இங்கு இருப்பது எப்பெருமானுக்குத் தெரியாது; தெரியவில்லை என்பதற்கு அடையாளம் பாது? சனின், அாக்கர் குலம் அடியோடு அழியாமல் உயிர் வாழ் குெப்பதேயாம்; அறிக் திருக்கால் இதற்குள் அசக்கர் வருக்கம் முழுதும் அழிக் த போ யிருக்கும், க்ேகளும் பிரிவுத் துன்பம் ங்ேகிப் பேசின் பத்தை அடைக் கிருப்பீர்கள்’ என அனுமான் இங்கனம் பேசத் தொட ங்கினன். பேச்சு அறிவு சாத்து அன்பு கனின்து எழுந்தது. தன் நாயகன் இன்ைைவு நாள் வரையும் இங்கு வச a9ఉుడిని ஆதலால் கன்னேன் கவனியாமல் கைவிட்டுப்ே ாயிருப்பார்என்.று பிராட்டி கருதியிருக்கக் கூடும் என இவ்வாறு உலு கி கிலையை உ சிமையோடு கூறினுண் உள்ளத்தைத் தேள்ளத் தெளித்து பேசி வருவது மதியூகத்தின் அதிசக ஒளியை வெளி வீசி வருகிறது. ༈། ། அக க்கருள் o: வன்ே কুড়ে ল’লে ஞைசமாக வத்துள்ளான் தன்னேச் சக்தேகிக்கவும் கூடும் ஆக்லால் ஐயுறல் அடை هم شة rع யாளம் உளது என பெய்யு க் கேற்றி குன். மாய ம ஒல் வஞ்சிக்கப்பட்டுத் தீய தன் பங்களை அனுபவி த்து வருகிறவளுடைய கெஞ்சின் சிலைமையை நோறித்து ர்ேமை களைக் கூர்மையாக ஒர்ன்து குறிப்பே டு கூற நேர்த்தான். கெய்யுறு விளக்கு அய்ை! சீதையை இங்ஙனம் அனுமான் இங்கே விளித்திருக்கிருன். செவ்விய திருமேனியின் திவ்விய தேக நே க்கி இவ்வாறு கூறி யிருப்பினும் வேறு ஒரு குறிப்பும் இதில் ஊறியுள்ளது. வெயிலிடைத் தந்த விளக்கு என முன்பு நம் கவி நாயகன் குறித்தார். அஞ்சன வண்ணனேப் பிரித்து நெஞ்சு உடைந்த ஒளி சிதைந்த மெய்யளாய் அழி துயரில் அமைக்கிருக்கும் கிலைமையை அங்கனம் விழி தெரிய விளக்கிளுர், நெய்யுறு விளக்கு என இங்கே இக் கவி நாயகன் கூறியுள் னான் ஆவி தீர்துே போகும் அமையத்தில் விாைந்து இராம காம