பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/353

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா மன். 3057 என்ன காதல்! என்ன ஆர்வம்! என்ன உருக்கம்! . அம்மா! அதைப் பன்னிப் பேசுவது பழுதாம். உன்னி உணரினும் உணச முடியாத அரிய உயிரின் கிழமையை அன்று கண் எதிரே கண்டு மகிழ்ந்தோம். கண்ணிர் சொரிக்கோம். -*. மற்றை நல் அணிகள் காண் உன்மங்கலம் காத்த. இந்த வாக்கியத்தைக் கண் ஊன்றி நோக்குங்கள். என்ன நோக்கோடு இவ்வண்ணம் ஈண்டு இது வந்துள்ளது? கருதிய கருக் தக்களைத் தெளிவான மொழிகளில் எளிதாக இனிது உணர்க்கி வருகிற விழுமிய கலைஞானி இங்கே இங்ானம் உாைக்கிருக்கிருர், தன் காயகன் தன்னைக் கவனியாமல் மறந்த கைவிட்டிருப் பாரோ? என கினைந்து கெஞ்சு உடைந்துள்ள சீதைக்கு இங்க மொழி சிறந்த சிவ சஞ்சீவியாய்த் தெளிவு தர வக்கது. உங்கள் மெய்யில் அணிக்கிருந்த அணிகளை அன்று எங்கள ஐயன் கையில் எடுத்துக் கண்ணில் ஒற்றி மார்பில் அனேத்து நெடும் பொழுது பார்த்து கெட்டுயிர்ப்புற். அவசமாய்த் கெளின் அது ஆனக்க பாவசாாய் ஆர்வ மீதார்த்து கின் மூர். அக்க ஆபரணங்களைக் கண்டதினலேதான் அவ் விாவள்ளல் ஆறுதலடைந்து உயிர் வாழ்த்து வருகிருர் காண வில்லையாயின் இதற்குள் மனம் உடைந்து மாண்டு போயிருப்பார்; அவர் பிழை த்திருக்கும்படி இழைத்தருளினமையால் இழைகள் என க் so தமக்கு இசைத்துள்ள இனிய பேருக்கு அவை கனியுரிமை யாயின. பிரிவுத் தயாால் மறுகி வருங்கி வேண்டாம் என்ற வெறு த்து விசிய அங்க அணிகள் கான் உங்களை இங்ங்னம் மங்கள மாக மகிமைப் படுத்தி வைத்துள்ளன என் பான் அணிகள் உன் மங்க லம் காத்த என் முன். தன் காலி கிலைத் திருக்கும் நிலையைக் சேவி க்கு இங்கனம் நினைவுறுத்தின்ை. இட்டுக் கழித்த அணி கட்டுக் கழுத்தியாய்த் தன்னேக் காத்து வைத்துள்ளது என்று குறித்தது, கணவனது காட்சியைக் கண்டு தெளிய வங்தது. தனது அருமை மனைவியின் திருமேனியில் மருவி யிருக்க அணிகள் இராமனுக்கு உரிமைத் துணைகளாய் உள்ளம் தேற்றி உதவி புரிந்து வருகின்றன; அசனல் அக் குலமகன் உயிர் தனித் து வருகிருன் என்பதை இங்கே ஒர்ந்து கொள் கிருேம். 383 ==