பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/356

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Յ060 கம்பன் கலை நிலை இராம சவுந்தரியம். சான.ெ வினவிய குறிப்பை அனுமான் நன்கு தெரிந்து கொண்டான். “տւնւա- அறிகி?" என்ற அக்கத் தொடாையே பிடித்துக் கொண்டு கொடர்க்க பேச ஈேர்க் கான். படி எடுத்து உரைத்துக் காட்டும் படித்த அன்று என முதலில் அவையடக்கமாக இப்படி வடித்துச் சொல்லி ன்ை. அக்க அழகனுடைய கிருமேனிக்கு ஒப்பு ஆக ஒன்றை எடுத்துக் காட்டி உாைக்க முடியாது. ஒப்பற்ற திவ்விய எழிலை எவ்வகையில் செவ்வையாக கான் விளக்கிச் சொல்வேன் அம்மா! என்னல் தெளிவாகச் சொல்ல முடியாது தாயே! ஆயினும் தெரி க்க அளவு சொல்லுகிறேன், கேரே கண்டு மகிழ்த்த ங்ேகள் கருதிக் o கொள்ளுங்கள் என இங்கனம் பணிவோடுகூறி ப் டாக க் கிலிருந்து தொடங்கிக் கலை வரையும் அழகாகச் சொல்லியருளினன். இராமனுடைய ஒவ்வொரு உறுப்பையும் சிறப்பான மொழி களால் உருக்கமாக உசைத்திருக்கிருன். இருபத்தொரு கவிகள் அக்க உருவ அழகைப் பருகி யிருக்கின்றன. அனுமானுடைய வாய் மொழிகளைச் செவி வாயாகச் சீதை பருகி உளம் உருகி உயிர் பா வசமாயினுள். அழகு மொழிகள் விழுமிய சுவைகளாய் உள்ளன. சில அயலே வருகின்றன. நாமும் பருகி மகிழ்வோம். வாய். ஆரமும் அகிலும் விே அகன்றதோள் அமலன் செவ்வாய் நாரம் உண்டலர்ந்த செங்கே ஆம் நளினம் என்று உரைக்கநானும் ஈரம் உண்டு அமுதம் ஊறும் இன்னுரை இயம்பா தேனும் மூால் வெண் முறுவல் பூவாப் பவளமோ மொழியற் பாற்யே. - வாயின் சிறப்பை இது வடித்துக் காட்டியுள்ளது. பதின.அ கலைகளையுடைய பூான சக்திசனே க் காட்டிலும் பொலிவு மிகவுடை யது என இராமச் சகதி வைடைய திருமுகச் செவ்வியைச் சொல் லி விட்டு அதன் பின் வாய் அழகை இவ்வாறு வருணித்தருளினுன். சிேல் வளர்த்து செழித்துள்ள சிவக்க காமரை மல ைஉவ மை கூறின் அதுவும் இழிவாம்; அங்கச் செவ்வாய்க்கு ஒவ்வா மையால் களினமும் நாணும்; * இளிவான உவமை கூறினனே! என அந்த இனிய வாயும் தனியோடு காண நேரும் என்பான் --- உரைக்க காலுைம் என இரண்டையும் நேரே காண வைத்தான்