பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/357

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன். 306.1 பவளத்தை ஒப்புச் சொல்லலாம் என்ருல் அதுவும் கப்பாம். வெப்பாய் இருப்பதால் ஒரளவு உவமையாயினும் ர்ேமையை கினைத்து நோக்கின், அதுவும் கேர் ஆகாமல் கிலைகுலைந்து இழித்து போம். நிறத்தில் சிறிது ஒத்திருப்பினும் சாமுடைய இனிய மது மொழிகளை இயம்பாமையோடு புதிய முறுவலும் பூவாது ஆதலால் பவளம் எவ்வகையிலும் அச் செவ்வாய்க்கு ஒவ்வாது என்ருன். ஒப்பு அற்றது எனத் துப்போடு துலக்கியருளின்ை. சிவந்த அதாங்களையுடைய இராமனது கிருவாய் செக்கா ம ையினும் சிறந்தது; செம் பவளத்தினும் உயர்ந்தது: அருள் கணித்த இனிய மொழிகளை என்றும் பேசுவது; நன்னயமான புன்னகையுடையது; அசிய முறுவல் பூத்து, யாண்டும் இன்சொல் மிமுற்றுகிற அச் செவ் வாயின் திவ்விய நீர்மையை என் வாயால் விளக்சிச் சொலல முடியாது என இங்ாவனம் விளக்கியிருக்கிருன். அமுதம் ஊறும் இன் உரை என்ற கல்ை இராமனது சொல் 'வினிபையில் அவன் உள்ளம் பறிபோயுள்ளமை யுனா வக்க தி. அக்க வாய் அமுதத்தை இருவகையிலும் இனிது பருகியுள்ளவள் செவியில் இங்ாவனம் சுவையாகச் சொல்லமு த க்ன் த வார்த்திருக் கிருன். வார்த்தைகளில் தோய்ந்திருக்கிற் சுவைகள் ஆய்த்து அது பவிக்க நேர்ந்தன. யாவும் உய்த்துணர் வுடையனவாய் உதயமாய் வருகின்றன. பல். முத்தம்கொல்லோ? முழுகிலவின் முறியின் திறனுே:முறை அமுதச் சொத்தின் துள்ளி வெள்ளியினம தொடுத்த கொல்லோ? துறை அறத்தின் வித்து முளைத்த அங்கு ரம் கொல்? வேறே சில கொல்? மெய்ம் முகிழ்த்த தொத்தின் தொகை கொல்? யாதென்று பல்லுக்கு உவமை சொல்லுகேன். இது பல்லைக் குறித்து வந்துள்ளது. முத்துக்கள்: சக்தின் துண்டங்கள், அமு தத் துளிகள், தரும வித்துகள், சத்திய முளை கள் என்னும் உத்தமப் பொருள்களைத் தொகையாகச் சுட்டிக் காட்டிப் பல் வரிசைகளை விளக்கியிருக்கும் அழகை வியத்து பார் க்கிருேம். கவியின் காட்சியும் கதி வேகமும் மதிநலம் சசக்தி வரு