பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/358

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3062 கம்பன் கலை நிலை கின்றன. முப்பத்திாண்டு கருமங்களும் சிறிய உருவங்களாய் மருவி இராமனுடைய திருவாயில் பல்லுகளாய்ப் பகிந்துள்ளன L' =

என்.று சொல்வியிருப்பதில் எவ்வளவு சுவை தள்ளி கிற்கிறது! --- புண்ணிய உருவன் என்பதை இங்ானம் கண்ணியமாக் காட் டின்ை. அங்க அழகனுடைய பல் அழகையும், அனுமானுடைய சொல் அழகையும் நாம் ஒருங்கே கண்டு உவத்து வருகிருேம். பல்லுக்கு உவமை சொல்ல முடியாது என்பவன் இவ்வாறு சொல்லி கின்ருன். சொல்லில் உள்ள சுவை அள்ளி நகர அரியது. மூக்கு. எள் ளா கிலத் திங் திர நீலத் தெ ழுங்த கொழுங்தும் மரகதத்தின் விள்ளா முழு மா கிழற்பிழம்பும் வேண்ட வேண்டு மேனியதோ தள் ளா ஒதி கோபத்தைக் கவ்வ வங் து சார்ந்தது. வும் கொள் ளா வள்ளல் திருமூக கிற்குவமை பின்னும்குனிப்பாமோ? கெற்றி . வருநாள் தோன்றும் தனிமறுவும் வளர்வும் தேய்வும் வாள ரவம் ஒருநாட் கவ்வும உறுகோளும் இறப்பும் பிறப்பும் ஒழிவுற்ருல் இருகாற் பகலின் இலங்குமதி அலங்கலிருளின் எழில் கிழற் கீழ்ப் பெருநாள் சிற்பின் அவன் நெற்றிப்பெற்றித்தாகப் பெறுமன்னே? - மூக்கும் நெற்றியும் இங்கனம் நோக்க வங்துள்ளன. இக்கிம லே சக்தினமும், மாக த மணியும் போல் பசிய ஒளி விசியுள்ள மூக்கு சிவக்க இதழ் அருகே கிவந்து கிம்பது, பச்சை ஒக்கி இக் கி கோபம் என்னும் பட்டுப் பூச்சியைக் கவ்வ வந்து சார்க்கது போல் கேர்த்துள்ளது என்ருன். ஒகி=ஒங் கி. கிரக பீடை கோமலும் பாதும் தேயாமலும், களங்கம் இல்லாமலும் என்.றும் ஒளி வீசியுள்ள ஒரு அட்டமி சக்திான் இருக்கால் அது இ சமச்சக்தி அடைய நெற்றிக்கு ஒப்பாம் என்.ற உரைத் தருளினன். அலங்கல் இருளின் எழில் நிழல் கீழ் இலங்குமதி என் மது கசிய அழகிய மயிர் முடியின் கீழ் ஒளிரும் கெற்றியைச் சட்டியது. கெற்றியிலிருந்து சிகையை நேரே வளர்த் திருக்கிருன் என்ற தெரிகிறது. அடர்ந்த குஞ்சியின் அயலே ஒளி விசிப் பா கிமதி போல் துதல் நிலவியுள்ளமை துவல هة لكن ه வந்தது வெற்றி வீசலுடைய நெற்றி எழில் விழுமிய கிலையது.