பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2840 கம்பன் கலை நிலை சுழல் கால்களும், சூறைக் காற்றுகளும் இலங்கையின் பேரைக் கேட்டால்ே அஞ்சி அடங்கும்; அதன் அருகேயும் யாதம் புகாஅ . தான் கருதியபடியே தன் மூப்பாக அகிகா ஆற்றல்களோடு மற்ற இடங்களில் புகுதல்போல் இலங்கையுள் புக முடியன்.தி; அங்குள்ள அாக்கர்களுக்கு வேண்டிய அளவு யாண்டும் எவ்வழி யும் இகமாகவே காற்று விசி வ. வேண்டும்; வேறு வகையாய் மீறி வாலாகாது * கோடைக் காலத்தில் கண்ணில் மண்ணே வாரி அடிக்கின்றது; மேல் வேட் டியைப் பறித்துக் கீழே எறிந்து விடுகின்றது; கூாை களைப் பிறித்துக் கொண்டு போகின்றது; மாங்களை முறித்து விழ்த் துகின்றது; இவ்வாறு இங்கே செய்வது போல் கறங்குகால் இலங்கையில் யாதம் செய்யாது என்க. காற்றும் வெயிலும் யாண்டும் மூண்டு முனைத்து செல்ல வல் லன; யாரும் அவற்றை இடையே கடை செய்ய முடியாது; இவ்வாறு இயற்கை வி.முடைய அவை அாக்கர் ஊரில் அடங்கி ஒடுங்கி இ கமாய் எங்கும் இயங்கி வரும் என்பதாம். வெயில் என்னது கதிரவன் ஒளி என்றது, வெளியே கனக்கு உள்ள மரி யாதையும் ர்ேத்தியும் இலங்கையுள் இல்லை என்பது தெளிய வந்தது. ஒளியாளன் ஒளிபிமுத்து இளிவாய் உழல்கின்ருன் வேனல் வெப்பம் சிறிதும் இல்லாமல் என்.றம் குளிர் கிழ லாய்க் கதிரவன் அங்கே இகஞ்செய்து வரவேண்டும் என்க சூரியன் இசாவணனுக்கு அஞ்சி இலங்கை நகரின் கேசே செல்லாமல் தெற்கும் வடக்குமாய் ஒதுங்கியே போகின்ருன்; அதனுலேதான் கட்சிணுயனம் உக் காயணம் என அயனங்கள் உளவசயின என்று ஒரு முறை சிலர் கூறிய பொழுது வேறு சிலர் அதற்கு மாறு கூறினர். இலங்காபுரியின் மாளிகை மதில்களின் ஒளிகளால் விழி ஒளி கூசியே ஆதவன் விலகிப் போகிருன் என விளம்பி கின்றனர். = "پی بی عب و صلى الله عليه وسلم :முன்னம் யாவரும் இராவணன் முனியும் என்று எண்ணிப் பொன்னின் மாநகர் மீச்செலான் கதிர் எனப் புகல்வார் கன்னி ஆரையின் ஒளியினில் கண்வழுக்கு உறுதல் உன்னி நாள் தொறும் விலங்கினன் போதலை உணரார். இன்னவா. எவ்வழியும் இலங்கை இசை பெற்றுள்ளது.