பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/360

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3064 கம்பன் கலை நிலை இவை ஈண்டு எண்ணத தககன. நம் கவியின் கவின்மொழி கள் இக் கவிகளில் வெளி வந்துள்ளன. கருதிக் காண்க. இராமனது மயிர் அழகைக் குறித்துக் கூறும்பொ ☾Ꭾ← உயிர் பாவசமாய்க் கவி உாைத்திருக்கிரு.ர். தெய்வ வெறியே கமழும் கறும் குளுசி என அதனே முகர்ந்து நகர்ந்த உவத்து உள்ளம் களித்துச் சொல்வியுள்ளமையை உணர் ங்,த களிக்கின்ருேம். உழுவலன்புகளை வியங்து திளைக் கிண்ருேம். ா. கதா நாயகனுடைய மயிரையும் சுவைத்துச் சுவைத்து உயிர் உருகச் சுவையாகப் பாடியிருத்தலால் கவியினுடைய பத்தியின் பாவச கிலையை நாடி அறிக் து கொள்ளலாம். இக்க கெடிய மயிர் முடி அழகு இக்காலத்தவர்க்குப் புதுமை பாய்த் தோன்.றும். பெரும் பாலும் மொட்டைகளாய் முடிகளே வெட்டித் தறிதலைகளாய் இருக்கலால் பண்டைக்காலத்த கெடிய முடி கிலைகளை அறிதல் அளிதாம். கால வேற்றுமையால் எல்லாம் மாறுகின்றன. மாறினும் காட்டின் பழமையைப் பாட்டில் கண் டாவது உவத்து புகழ்ந்து கொள்ள வேண்டும். தங்கள் கலேகளைத் தடவிக் கொண்டு எங்கள் கிலைகளை இகழ்ந்து எள்ளலாகாது. மயிர் நீப்பின் உயிர் நீப்பர் மானிகள் என்று தேவர் கூறியுள் ளார். கலை முடி மனிதனுக்கு ஒரு கனி மகிமையாய் நிலவியுளது. “Fair tresses man’s imperial race insnare, And beauty draws us with a single hair.” (Pope) 'அழகிய மயிர் முடி மனிதனுடைய உயர் கிலையை உணர்க் துகிறது; அதன் அழகு ஒரு மயிாால் நம்மை வசட் படுத்துகிறது' என போப் என்னும் ஆங்கிலக்கவிஞர் இங்ஙனம் பாடியிருக்கிரு.ர். மணி முடியிழத்துள்ள இராமனது மயிர்முடி அனுமான் வா பால் ஈண்டு இனிது து.கி செய்யப் பட்டுள்ளது. தெய்வ மணம் கமழ்கின்ற அந்த அழகிய கறங்குஞ்சி இதபொழுது சடையா யுள்ளதே! என்று உள்ளம் உருகியிருக்கிருன் தொடை யமை நெடுமழைத் தொங்கலாமெனக் கடைகுழன்று இடைகெரி கரிய குஞ்சியைச் சடைஎனப் புனேங்திலன் என்னின் தையலார் உடை உயிர் யாவையும் உடையும்.: