பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/368

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3072 கம்பன் கலை நிலை என உள்ளம் உருகி உசைத்திருத்தலால் அவனது உதவி கிலையின் உயர்வு புலம்ை. செய்த உபகாரத்தை கினைத்து கெஞ்சம் களைக் திருக்கிறது. நன்றியறிவோடு ஒன்ருய் உருகியுள்ளமையான் உரை கள் உருக்கமாய்ப் பெருகி எழுத்தன. அம்மையாய் அத்தன் ஆய அப்பனே! அனுமானப் பார்த்து இந்த அம்மை இப்படி ஆர்வம் மீதனச் ங் து விளித்திருக்கிருள். சாவில் மூண்டு கின்ற தனது ஆவியை மீட்டித் தன்னே இன்னவுருவில் மன்னியிருக்கச் செய்தவன் ஆசி லால் அன்னையும் பிதாவும் என அவனே உன்னியுருகி உரிமை மீக் கூர்க் தாள். அன்புரிமையில் தங்தையினும் தாய் சிறந்தவள் ஆத லால் முன்னதாக அம்மை என்ருள். தாயும் கங்கையும் குருவும் தெய்வமும் ேேய என்பாள் அம்மை, அத்தன், அப்பன் என இன்ன வ. உருகிய அன்புடன் உரிமை கூர்ந்து உரையாட கேர்த்தாள், . முன்னம் சனக மன்னன் மகளா யிருத்தாள; இப்பொழுது அனுமானுடைய அருமைப் புதல்வியாயினுள். அவன் உருவ நோக்கில் பெற்ற கங்கை; இவன் உயிர் கோக்கில் உற்ற தங்தை. அருளின் வாழ்வே' என்றது கருணைக் கடலே எனக் கருதி யுரைத்தமை காண வத்தது. கொடியவன் ஊரில் ஒரு நாதியும் இல்லாமல் உயிர் போகும் கருணத்தில் உரிமையாய் வந்து உதவி புசித்தான் ஆதலால் அது கண்ணனி கிறைந்த கண்னேறட்டமாய் ஈண்டு எண்ண வந்தது. லாகியற்ற எளிய பிராணிகளை இாங்கிக் காப்பது பெரிய கிருபையாம். அத்தகைய அருள் நீர்மை பெருகி யுள்ளமையால் மருதியை இங்கனம் பொருள் பெ. கிங் த மொழி களால் போற்றி யுருகினள். அருளாழியம்மான் எனத் திருமாலை கம்மாழ்வார் உருகிப் பாடியுள்ளது போல் அனுமானச் சீதை இங்கே.அன்புரிமையோடு கூறியுள்ளாள். உரைக்கும் மொழிகள் உள்ளத்தின் உருக்கத்தை யும் உணர்வின் பெருக்கத்தையும் வெளிப்படுத்தி விடுகின்றன. உதவியுள்ள உபகாங்கள் உயிரை உருக்கியுள்ளமையால் உரை கள் அன்புரிமைகளாய்ப் பொங்கி வருகின்றன. இம்மையே மறுமைதானும் கல்கினே இசையோடு.