பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/370

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3074 கம்பன் கலை ,ിജ്ഞ என்றது. புனிதமான தனது பதி விாகத் தன்மையை உல கம் காண எடுத்துக் காட்டி ஆணேயிட்டுக் கூறிய படியாம். உள்ள த்தின் தாய்மையைத் தெய்வ சாட்சியாகத் தெளிய வைத்தாள். நான் உத்தம பத்தினி என்பது உண்மையானுல் நீ என்றும் கித்திய சிாஞ்சீவியாய் கெடிது வாழ வேண்டும் என வாழ்த்தி கின்ருள். மன ததைச் சுட்டிக காட்டியது துணித்து கோக்கக் கக் கி.து. உள்ளத்தில் யாதொரு மாசும் இல்லாதிருத்த லே உத்தம இலையாம் என்பது உய்ததுன வக்கது. மனத்தில மறு இல்லையா குல் அது அரிய பல மகிமைகளை விளைக் கருளுகினறது. மறு= குற்றம். தனது நாயகனத் தவிர வேறு எவரையும யாகம் கருதி பறியாத புண்ணியமுடைய த என அம்மனம் ஈண்டு எண்ணி பறிய கின்றது. மாசற்ற மனம் ஈசன் கிலேயமா யுள்ளது. நீ என்றும் சிாஞ்சீவியாய் இருப்பாய் என ஆசீர்வாக முறை யில் தன் முனைப்போடு கூருமல் கற்பின் கலே மேல் வைத்துக் காப்பு அளித்திருப்பது அரிய பண்பாடாய் மருவி மிளிர்கின்றது. ஊழி ஓர் பகல் என்றது பிசம கற்பத்தை கலியுகம், நாலு லட்சத்த முப்பத்தீசாயிாம் வருடங்களுடையது. துவாபரயுகம், எட்டு லட்சத்து அறுபத்து காலாயிசம் வருடங்க ளுடையது. திாேதாயுகம், பன்னிாண்டுலட்சத்துக் தொண்ணுாற் ருருயிசம்வருடங்களுடையது. கிாேகாயுகம், பதினேழுலட்சத்து இருபத்தெண்ணுயிாம் வருடங்களுடையது. இவ்வாறு சதுர்யுகங் கள் ஆயிரம் கழிக்கால் பி. மாவுக்கு ஒரு பகல் ஆம். ஈண்டும் ஒர் இருபான் ஆயிரம் தலையிட்டு இயனம நாற்பத்து மூன்றிலக்க யாண்டெனப்படுவ நான்கு உகத்தளவை; இம்முறை ஆயிரம் இறங்தால் காண்டகும் அயனுக்கு ஒரு பகல் அதுவே கற்பமாம்; இரவும் அத்துணேத்தவ ஆண்டகைக்கு அங்காள் முப்பதோர் திங்கள்: அஃதொரு பன்னிரண்டாண்டே. (காஞ்சிப் புராணம்) பிாமாவினுடைய கால கிலே இங்கனம் குறிக்கப்பட்டுளது. ஆயிசம் சதுர்யுகங்கள் முடித்த பொழுது பிரமாவுக்கு ஒரு பகல் முடிகிறது. அக்க காள் முடிவில் ஒரு பிாளயம் தோன்.றம்: