பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/371

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன். 3075 அகில் உலகங்கள் பல அழித்து போம். அக்க அழிவுகாலம் ஊழி என வங்கது. அவ்வாறு பல்லாயிாம் ஊழிகள் பிாமன் ஆயுளில் கிகழுகின்றன. அவ் ஆழிகள் எல்லாம் நாழிகைகளாய்க் கழிய அனுமானுக்கு வாழி பாடினள். கற்பகோடி காலங்கள் அனுமான் இனிது வாழ வேண்டும் என்று பிராட்டி பேசாவலோடு வாழ்க்கியுள்ளாள். அடுத்து வரு கிற பிரமபட்டம் அனுமான் உடையது எனப் புராணங்கள் முறை யிட்டுள்ளன.அரிய கிலேமையும் பெரிய தலைமையும்.அறிய வக்தன. தலைவன் நிலை தெரிந்தது. உரிமையுடன் அனுமான இவ்வாறு உவந்து வாழ்த்தியபின் இசாமனுடைய இருப்பை விவசமாக அறித்து கொள்ள விருப் பேர்டு வினவினுள்: என் நம்பியும் கம்பியும் இப்பொழுது எங் கே இருக்கின்றனர்? கான் இங்கே இருப்பதை அவர்க்கு யார் சொன்னர்? உன்னே அவர் சப்படிக் கண்டார்? எவ்வாறு ஈண்டு அனுப்பினர்? என்ன சொல்வி விடுத்தார்?’’ என இன்னவா.ணு ஆவலோடு பிராட்டி அனு மானிடம் கேட்டாள். அவன் யாவும் தெளிவாகச் சென்ன்ை. மன யமானத் தொடர்க் து போன திலிருந்து பின்பு சடங்கவை களே எல்லாம் விவரமாக இனிது கூறிய முறை அன்பு நலம் சாத்து அரிய சுவைகள் கிாம்பியுள்ளது. தன் அம்பு பாய்க் து கீழே விழும் பொழுது மாரீசன் கூவிய மாயக் குரலைக் கேட்டு எதோ மோசம்' என்று ஆண்டவன் விாைத்து மீண்டு வருங்கால் இடையே கம்பியைக் கண்டதும், கெஞ்சம் கலங்கி பதும், வேக மாய் ஒடிவத்து பன்னசாலையைப் பார்க்க தும், அங்கே தேவியைக் காணுமையால் ஆவி அலமன் த கவித் தும், அல்லலு முத்து துடித் - அத் தென்திசை நோக்கிக் கடுத்து வக்கதும், அங்கே சடாயுவைக் கண்டதும், கண் கலங்கி கின்றதும், அப் பறவைவே க்கன் பரிச்து இறந்ததும், உருகி அழுது கருமம் புரிக்க தும், ம. கி. வத்து கிட் கி கதையை அடைக்கதும், தன்னைக் கண்டதும், சக் கிரீவனே கட்புக் கொண்டதும், பக்கபலம் சேர்க்கதும் ஆகிய வரலாறுகளை வான் முறையே மாருகி உ ை க்தருளினை. - தன் பால் தன் நாயகன் கொண்டுள்ள அன்புருக்கத்தைச் சீதைக்கு கன்கு அறிவுறுக்கின்ை குடிசையில் உங்களைக் காணு