பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/372

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3076 கம்பன் கலை நிலை மையால் உயிரே போய்ப் பாகவிக்கும் உடலே போல் காடும் மலேயும் கடுகியகூத்து மறு கி யுழன் மள்ள அந்த உயிர்த் தடிப்பு களை வெறும் உசைகளால் உரைக்க இயலாது எனச் சுருக்கி முடி த்தான். ஆண்டவன் காணுமல் அலமந்து உருகி கிற் கும் கிரு வுருவை அடியேன் கண்டேன்; முடிவுகளை முடிவாக அறிந்தேன் என்று. கெடிது மொழிக் தான். தேண்டிகேர் கண்டேன் வாழி இதிலன் எங்கோன் ஆகம் பூண்டமெய் உயிரே போகப் பொய் உயிர் போல கின்ற ஆண்டகை நெஞ்சில் நின்றும் அகன்றிலை அழிவுண்டாமோ ஈண்டு இருந்தாய் ஆண்டு அங்கு எவ் வுயிர் விடும் இ rமன்? துணை பிரிக்க பின் இராமன் இாக் துள்ள நிலைமையைக சீதையிடம் அனுமான் இங்கனம் கூறியுள்ளான்; இந்த அழகு மொழிகளை մցՋ களிப்ப நோக்கி வியத்து சிக்கிக்கின்றோம். * (4 வலன்புடைய சனது நாயகன து உயிர்க் கிழமையை மொழிகள் தோறும் தெளிவாக்கி வருமுென், எவ்வகையிலும் பிாட்டி உய் வகை செரித்து உவல்துகொள்ள உண்கள் விை முக்து வருகின்றன. - சிதை என்னும் பெயரோடு வேறு ஒரு உருவமாக மருவி யிருப்பினும் அது இ சாமலுடைய உயிரே என உணர்க்கியிருக்கி ருன். உரிமையுவகைகளை விளைத்து மொழிகள் விழுமிய கிலைகளில் ஒளி செய்து மிளிர்ன்ெறன. தன்னேப் பிரிக் தயின் உயிர் பிரிக்க உடல்போல் தனது காய கன் துயருமுக்துள்ளகை உளம் தெளிய வெளி செய்தான். 'பூண்ட மெய் உயிரே போகப் பொய் உயிர் போல நின்ற ஆண்ட கை' என இராமனே ஈண்டுக் காட்டியி ாருக்கும் காட்சியைக் கண் ஊன்றிக் காணுன்ெ ருேம் இக்கத் தேவியைப் பிரிக் த பின் அன்த ஒவிய அழகன் உருக்குலைந்து உழன்று வருவகை இடங்கள் தோ மறும் உணர்த்து வருகிருேம் டிரிய அன்புருவங்கள் தெரியகின்றன. அருமை மனைவியின் பிரிவு பரிதாப நிலையில் .ெ ருகியுள்ள மையை உருவகமாக்கி விளக்கினன். ஆவியும் தேவியும் பாவனை க்கு வந்தன. ஈருடலுள் ஒருயிர் நேர் மருவியுளது. பிரிவுத் துயரம் மாண வேதனையினும் கொடிய து அதனை கெடி து சகிக்கி சுக்க முடியாது. தேவி பிரிக் கள் என்ற போதே ஆவி பிரிந்து போயிருக்கும்; அங்ங் ம் போகாமல் இதுவரை