பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/373

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இரா ம ன். 307 7 உயிர் உடலில் நிலைத்திருத்தற்குக் காரணம் என்னே? எனக் கருதி வினவுவார்க்கு இ.அ.கி அடியில் உறுதியாக விடை வல்தளது. ஈண்டு நீ இருந்தாய்! ஆண்டு இராமன் எவ்வுயிர் விடும்? ஆ சீதையிடம் அனுமான் இப்படி வித்தக வினேகமாய் வினவி யிருக்கிருன். உரையாடுக்கிறம் உணர்வு சாத்து திகழ்கின்றது. இராமனுடைய உயிாகிய நீங்கள் இங்கே இருக்கும் பொ ழுது அவர் அங்கே எந்த உயிரை விடுவார்? அம்மா! என்ற இத்த நளின வாசகம் சீதையின் உள்ளத்திற்கு எவ்வளவு இன் பத்தை கிளைக் கிருக்கும் துன்பக்கில் துவண்டு கிடத்த பதி விாதைக்குச் சிவ அமுகங்களாய் இராம தாகன் மொழிகள் ஈண்டு வெளி வன்துள்ளன. உன் வளம் உலக்த தெளிய ஒர் தி பேசுகிமுன். தன் பிசான நாயகனுடைய பிராணன் என்று தன்ன வாை ங் த காட்டியிருக்கும் காட்சியை மானசக் கண் ல்ை நோக்கி கோக்ப்ெ பெண்ணாசி போனந்தம் அடைக் இருக்க வேண்டும். தன்னேக் கருதி வாமல் கைவிட்டுப் பேய் விடுவாாே என்.டி ப. முகியுழலுகின்ற உள்ள கதிற்குத் தெள்ள முகமாக :- ) " களை ஊட்டி யருளின்ை. பிசிவிலுள்ள இாண்டு புனித உயிர்கஆன யும் ஒருங்கே சேர்த்துக் காண்பதே தனது பிறவிப் பயன)க அனு மான் கருதியுள்ளமையைக் கருமங்கள் காட்டி வருகின்றன. தன் பால் அன்பு மண்டி இராமன் தன்புழக்கிருக்கும் 8&ు களை எல்லாம் நன்கு சொல்லி முடித் தான். உள்ளக்கிலிருந்த சோ கங்கள் எல்லாம் எகமாய் ஒழிக் தன; பிராட்டி பெரு மகிழ்ச்சி அடைக் காள். சன் னுடைய இன் ையி ைஇனி து உதவிய அக்கப் புண்ணிய விான உவக் து கோக்கினுள். காயகனுடைய உரிமையை கினைந்த இத் தாயவள் உருகிளுன் . என் புற உருகினள் இரங்கி ஏங்கினள்: துன்பமும் உவகையும சுமந்த உள்ளததாள் தன் அருமைக் கணவன் பிரிவுக் கயரில் மறுகியுள்ளமை யை அமை ைவாய்மொழியால் அறிக்க பொழுது சிதை இவ் வாது பனி கபி - கிருக்கிருள். உருக்கம் ஏ க்கம் , துன்பம், உவகை என்னும் இவ் வுள் வருணர்ச்சிகளை ஒருங்கே கோக்கி உயிர் நிலையை உணர்த்த கொள்ளுகின்ருேம் நாயகனே எப்பொழுது காண்போம்