பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/377

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன். 3081 அனுமானுடைய திவ்விய கிலைமையைக் கண்டபின்பு சீதை இவ்வாறு உள்ளம் களித்து உவந்து பேசியுள்ளாள். அந்த உள்ள த்தில் எண்ணியிருக்க எண்ணங்கள் சில இவ் வுரைகளில் வெளி யாகியுள்ளன. சமையம் நேரும் போது எ வையும் தெரிய வரு கின்றன. கினேவுகள் கிலைமைகளை விளக் யுெள்ளன. பேச்சளவில் அலுமானேப் பார்த்து கின்றவள் செயல் கிலை தெரியவே வியப்பும் விம்மிகமும் மிகுந்து விளைவுகளை விழைந்து புகழ்ந்தாள்.அரிய காட்சி பெரிய மாட்சிகளைத் தெரியச்செய்தது. வானா வடிவில் வந்துள்ள வன் வானவர் எவரினும் மேலான வன்; எதையும் செய்ய வல்லவன்; அரிய கரும வீரன்; அறிவு ஆற்றல் அடக்கம் அமைதி அன்பு ஞானம் சிலம் வீாம் முதலிய குணகனங்கள் எல்லாப் இவனிடம் குடி புகுக் துள்ளன. பிாம தேவனும் பிாமை கொள்ளும் படி பெருமித ர்ேமைகள் பெருகி கிற்கின்றன. இந்தப் போண்மையாளன் எனது பியானதாயக துக்கு இனிய துணையாய் அமைக் தள்ளான். கொடிய அாக்கர் தி னகள் கெடிது பெருகியுள்ளனவே: அளவிடலரிய படைக ளோடு எதிரி கிற்கின்ருனே, கெடிய கடல் இடையே தடையாய்க் டெக்கின்றதே, உரிமைதி கம்பியைக் கவி என் கம்பிக்கு வேறு துணை யாரும் இல்லையே! என இன்னவா.து இன்னலுழங்து இாங்கி யிருந்தேன். இன. உன்னே க் கண்டேன்; என் கவலைகள் எலலாம் அடியோடு குடிவாங்கிப் போயின. பி. மாண்டங்களுக்கு அப்பால் கொண்டு போய் என்னைச் சிறை வைத் திருக் காலும் உன்னைத் துனே யாப் பெற்ற என் நாயகன் எேைன எளிதே மீட் டிக் கொள்ளுவான் கான் உயிர் பிழைத்தேன்; பழி சீக்கிப்புகழ் ஒங்கினேன்; ஐயோ! துன்பம் தாங்க மாட்டாமல் நெஞ்சம் உடைத்து கொஞ்ச நோக்திற்கு முன் செத்துப் போகப் பார்க் தேனே! தற்கொலையாய் கான் இறந்திருங் கால் என்கதி என்னம்? என் நாயகக்னக் கண்டு மகிழ்த்து அக்தப் புண்ணிய மூர்த்தியோடு கூடிவாழும் படியான பெரிய பாக்கிய கதை எனக்கு .அருணி யிருக்கிருய் புகழும் புண்ணியமும் கல்கி உயிரை உதவியுள்ள உன்னே நான் என்ன சொல்லிப் புகழுவேன்? என இங்கனம் உல கை மீதுணர்ந்து கூறி உள்ளம் பூரித்த கின்ருள். 386