பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2844 கம்பன் கலை நிலை தல்ை இலங்கை ககளின் விரிவும் பாப்பும் அருமையும் பெருமை யும் தலைமையும் கிலேமையும் ஒருவாறு யூகமாய் உணர்ந்து கொள்ளலாம். ஒரு நாடு என அவ்வூர் பெருகிப் பீடு பெற்றளது. அரிய பல வளங்களும் அதிசய எழில்களும் எங்கனும் புது மைகளாய்ப் பொலித்து திகழ்கின்ற அங்கப் பெரு நகரில் போர் விார்களே யாண்டும் தீர பாாக்செமங்களோடு மேன்மையாய் விளங்கியிருந்தனர். பொருகின்ற திறல்களையே இாவும் பகலும் எப்பொழுதும் கருதிக் களிக்கின்றவர் ஆதலால் அாக்கர்களுடைய உடல் நிலைகளையும் அடலாண்மைகளையும் படை வலிகளையும் பார்த்து வியந்தான். வீரம் கணக்கிலர், வரத்தின் தன்மை அளவு அற்ருர். பகைவருடைய போர் நீர்மைகளை இவ்வாறு கூர்மையாக ஒர்த்திருக்கிருன் இயற்கை வலியும் அஞ்சா ைெஞ்சமும் படைக் கலப் பயிற்சிகளும் வர பலங்களும் எல்லையில்லாதபடி எய்தியுள் ளனர் என இவ் விசன் எண்ணி வியந்துள்ளமை நம் கண் எ கிாே கான வத்துள்ளன. அரிய ாேன் உரிய திறல்களே ஆய்க் தளான். கழல் இலாக் காலும், கால அயில் இலாக் கையும், காங்தும் அழல் இலாக் கண்ணும் இல்லா ஆடவர் இல்லே. இலங்கையில் ஆடவர் திரள்களை கோக்கிய போது மாரு கி நேரே கண்டதை இவ்வாறு காட்டியிருக்கிரு.ர். இந்த ஆண்மைக் காட்சி நமக்கு ஒர் புதிய உவப்பையும் அதிக வியப்பையும் விளைத் திருக்கிறது. போர் விாங்கள் பொங்கி கிற்கின்றன. அாக்கர்களுடைய கால்கள் கைகள் கண்கள் இங்கே காட் சிக்கு வந்துள்ளன. கழல் அயில் அழல் என்னும் இவை அவர்க்கு உரிமையான அரிய சின்னங்களாய் அமைக் கிருக்கின்றன. விாத்திற்கு அறிகுறியாகச் சிறந்த ஆண்மையாளர் தமது காவில் அணிகின்ற அணிக்குக் கழல் என்று பேர். உயர்க்க கொடையாளரும் இதனை அணிவது உண்டு. ஆடவர் கொடையால் வீரத்தால் அணி பாதத்து அணியே கழலணி என்ப" (பிங்க லங்தை) ஆடவர் கொடை வீரத்தால் அணிவது கழல் என்ருமே. o (கிகண்டு)