பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன். 2847 வேல் விார்கள், பல்வகை ஆயுதங்களிலும் வல்ல போர் விார்களு டைய சேனை க் கிாள்கள் தொகுதி தொகுதிகளாய் எங்கும் மிகுதியாயுள்ளன. எதை அதிகம் என்று சொல்லுவேன்? எல் லாம் எல்லையில்லாதன வாய் கிறைந்திருக்கின்றனவே! என்.று படைகளின் நிலைகளை எண்ணி கெஞ்சம் கவன் று செடி து ஒர்த்து கடிது சூழ்ந்து முடிவு தேர்ந்து கின் முன். இவ்வாறு பலவும் கருதி கின்றவன் பொழுதடைக் கபின் Fo நகருள் புக வேண்டும் என்.று உறுதி செய்து கொண்டு அறுதி கண்டு அம் மலையில் மறைத் திருந்தான். தன் தகை அனேயமேனி சுருக்கி அச்சாளச் சாரற் குன்றிடை இருந்தான் வெய்யோன் குரைகடல் குளிப்பதான்ை. அனுமான் மலையில் ஒளிக்கிருந்தபொழுது சூரியன் கடலில் குளித்து மறைந்தான் எனக் கவி இவ்வாறு சுவையாகக் காட்டி யிருக்கிரு.ர். பகல் கழித்தது; இாவு அடைந்தது என்பதில் காவிய மாபாய்ப் பல அறிவுக் காட்சிகள் மேவி வருகின்றன. யாரும் அறியாத படி பகைப் புலம் புகுந்து எல்லா கிலைகளே யும் நேரே ஒற்றியறிய மாருதி வன்திருக்கலால் இாவை உரிமை யாக எண்ணினன். காரியம் கருதியது விரியம் மருவியது. உடனே புகமுடியாதபடி சூரியன் இடையே தடையாய் இன்றமையால் ஈண்டு அவன் வெய்யோன் என கேர்ந்தான் காவியக் கவி இவ்வாறு கருதிக் கூறியிருப்பினும் தாவி வக் துள்ள கவி வேறு ஒரு கருத்தில் அருத்தியோ டிருக்தான். கதிரவன் ஒளிபுகா என இலங்கை,என்.றும் அ.கிசய நிலையில் புகழ் மிகுத்துள்ளது. அத்தகைய விாமா கருள் அனுமான் இன்று புக வந்திருக்கிருன் ஆதலால் ஆதவன் மறைவதை அவன் ஆதரி க் ங் கின்ான். சூரியன் அனுமானுக்கு ஆசிரியன் ; அவன் இது வரையும் புக அஞ்சியுள்ள களில் இது பொழுது இவன் புகநேர்ந்துள்ளான் தான் எளிதே புகுவதைக் கண்டால் கனது குருநா சலுக்கு கானம் நேரும் என்.று கருதி அ:ைனுடைய கண் காண உள்ளே புகாமல் இ. வின் வாவை உறவாய் இவன் எதிர்நோக்கி கின் முன்.