பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன். 285.1 உருவுடைய எவரும் துயரடைய நேர்கின்றனர். தேவாாயி லும் தீய பகைவாால் நோயுழத்து படுதலால் யாவர் வாழ்வினும் அவலக் கவலைகள் மேவியுள்ளமை வெளியாய் கின்றது. இாவு எய்தியவுடனே இலங்கையில் முறையே வேலை செய்ய வரிசை வரிசையாய் அமார் வந்து கொண்டிருந்தனர். பிங்கி வங்க வர் சிலர் கோடிாகி விட்டதே! என்று சிங்தை கலங்கி ஓடினர். இத்தனை தாழ்ந்தனம்; முனியும் என்று தம் முத்தின் ஆரங்களும் முடியின் மாலையும் உத்தரீயங்களும் இரிய ஒடுவார். இாா வனது க்குப் பயத்து தேவர்கள் பட்டி ருக்கும் பாட்டை இங்கே பார்த்து கிம்கின்ருேம். குறித்த காலத்தில் வந்து சோ மல் சி.பி. க. ம.கம் ஆலுைம் கொடிய கண்டனை யுண்டாம் ஆக லால் அவர் இங் என ம் கெடி து பயன்துள்ளனர். கீழே விழுக்க மேல் வேட்டியைக் கூட எடுக்காமல் ஒடின ச் என்றது அவரது = க் ெெ ■ - - o நெஞ்சத் திகிலின் கிலே தெரிய கின்றது முத்து ஆரம் முடி மாலை உத்தரீயம் என்னும் இந்த ஆடை ஆபானங்களால் அங்கே வேலை செய்ய வங் கவர்களுடைய மேன்மை நிலைகளை உணர்ந்து கொள்ள லாம உயர்ந்த நிலையினர் தாழ்ந்து பணிந்துள்ளனர். இவ்வாறு கேவர்கள் எவ்வழியும் கும்பல் கும்பலாய் இலங் காபுரியுள் வந்து சேர்க் கனர். கமக்கு நியமித்திருக்க கருமங்களே யும் கானியங்களையும் ஒவ்வொருவரும் பயமும் திகிலும் பணிவும் உடையாய் உரிமையோடு ஒர்த்து செய்ய நேர்ந்தனர். சந்திரன் உதித்தது. இாவு இாண்டு நாழிகை கழிந்ததும் சக்திான் கிழக்கே உதயம் ஆயினன். அன்று உதயமான அங்கக் கலை மதியைக் குறித்துக் கவி ஈண்டு வருணித் திருப்பது கலா வினோதமாய்ச் சுவை சாத்து பல உணர்வு தலங்களை விளக்கியுள்ளது. திண்டரும் தீவினை தீர்க்கத் திங்துபோய் மாண்டற உலர்ந்தது மாருதிப் பெயர் ஆண் டகை மாரிவந்து அளிக்க,ஆயிடை ஈண்டறம் முளைத்தென முளைத்தது இந்துவே. ( 1)