பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

285? கம்பன் கலை நிலை வந்தனன் இராகவன் துாதன் வாழ்ந்தனன் எங்தையே இங்திரன் ஆமென்று ஏ.முரு அந்தமில் கீட்டிசை அளக வாணுதல் சுந்தரி முகம் எனப் பொலிங்து தோன்றிற்றே. (3) இகழ்வரும் பெருங்குனத்து இராமன் எய்ததோர் பகழியின் செலவென அனுமன் பற்றில்ை அகம்புகுந்து அரண் புகுந்து இலங்கை யன்னவன் புகழ்புகுந்து உலாயதோர் பொலிவும் போன்றதே (8) இருளில் ஒளி வீசி எழுத்துள்ள சக்திானையும் கிலவையும் துலக்கி வந்துள்ள இந்தப் பாடல்கள் பல சிக்தனைகளே விளக்கிக் கரும மணம் விசி உரிமை திேகளோடு உலாவி கில வுகின்றன. அாக்கர்கள் செய்த தீவினைகளிகுல் எங்கும் பலம் படர்க்க கின்றது. சடுகின்ற கோடை வெயிலால் நல்ல இளம் பயிர் கருகி உலர்ந்தது போல் பாவத் தீமையால் தரும முன் ய்ேத்து கருகி யிருக்கது; அனுமானகிய பருவ மழையைக் கண்டதும் அன் தழைத்து எழுத்தது. போல் சந்திான் கிளேத்து எழுந்தான். எம் பெருமானகிய இராமனுடைய தாதுவன் இலங்கை புகுக் கான்ச் இனிமேல அாக்கர் குலம் அழிகது போம்; எனது தலைவகுகிய இந்திானே தனி அா சாய் இனிது திகழ்வன் என அறு உளளம் களித்து உவந்து கின்ற கீழ்த்திசை மங்கையின் திருமுகம் போல் சக்திான் எழில் மிகுந்து பொலித்து தோன்றின்ை. ஈண்டு அறம் முளைத்து என இந்து முளே ததது. தரும தேவதையின் திருமுகமாகச் சக்திானே இக்கே உரு வகம் செய்திருக்கிரு.ர். இந்து = சக்திய ன். அனுமான இராம அாதனய் இலங்கைக்கு வன்திருக்கிருன் , இனி விாைது இாவ ணன் அழித்து படுவான்;.அாக்கர்குலம் ஒழிந்து போம; போகவே பாவம் நீங்கும்; புண்ணியம் ஒங்கும் என்னும் உண்மை இவ் வண்ணம் துண்மையாய் உணர வந்துள்ளது. இாாமன் கானகம் வ. நேர்ந்த அன்று இரவு வானகம் தோன்றிய சக்தியனையும் கவி இவ்வாறே குறித்திருக்கிருர், :* தருமத்தின் வதனம் என்னப் பொலிந்தது தனி வெண் திங்கள்' என்று எங்கும் இங்கனம் தருமத்தையே கினேவுறுத்தி வருவது க- _ _ _

  • இந் நூல் பக்கம் 1505 வரி 9 பார்க்க