பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன். 2863 எவ்வளவு பால் இருக்காலும் ஒரு துளி மோர் .அதில் விழுக் கால் அவ்வளவும் கிலை குலைந்து போம் இனிய பாலைப் புளித்த தயிராக மாற்றிப் பிாை பே கித்து விடுகின்றது. இக்க உவமைக் குறிப்பால் பொருள் நிலையைத் தெளிவாகத் தெரிக்க கொள்கின்ருேம். பிசை ஒர் இடத்தில் விழுந்தாலும் அக்கப் பால் முழுதும் உறைந்து போம். பாற்கடல்போல் பாத்து விரிக் துள்ள இலங்கை அனுமான் புகவே பிாை தோய்க்த பால் போல் கிலைகுலைந்து போயது என்பது கேரே தெரிய வந்தது. 'ஒரு குரங்கு வந்து புகுந்த அன்று இலங்கை சிதைந்து படும்' என்று ஆகியில் வேதச விகித்திருந்த விதி இன்று விளைவுக்கு வங் துள்ளது. திவ்விய மகிமை வாய்ந்துள்ள இவ்வளவு பெரிய இலங்கை ஒரு குரங்கால் எவ்வாறு சிதையும்? என யாரும் ஐயுற கேரும் ஆகலால் அக்க ஐயத்தை இக்க உவமை நன்கு தெளி வாக்கி அழிவு கிலையை விழிகான விளக்யெது. பிசை தோய்க்க பால் தானகவே கிலை கிரிதல் போல் அனு மான் பாய்க் த இலங்கை எளிதாகவே அழிவெய்தம் ஏ ன்பதாம். பகைப் புலத்தை விாைவில் பாழாக்கி அரிய வெற்றியை எளிதே பெம்மக் கொள்வன் என்பதை இது தெரிய விளக்யெது. பாலைக் கடைத்து வெண்ணெய் எடுக்க வேண்டின் அதில் முன் ன காகப் பிசையை விட்டு வைப்பர்; பாலாழிபோல் பாத்துள்ள இலங்கையைக் கடைத்து சீதையை எடுக்க வேண்டிய இராமன் முதலில் அனுமானகிய பிசையை உள்ளே விட்டு வைத்துள்ளான். அக்க ஆண்டகையின் விம வேலைக்கு வேண்டிய வேலைகள் மூண்டு முடித்து வருகின்றன. காசிய முடிவுகள் சீரிய விடி வுகளாய்ச் சேர்த்து திகழ்கின்றன இங்கே குறித்த பிமை உவமை காவியத்தில் முன்னும் பின்னும் வன்துள்ளது. 'காலுறு கண்வழி புகுந்த காதல் நோய் பாலுறு பிரை எனப் பரந்தது எங்குமே (மிதிலைக் காட்சி 41) 'பிரையுண்ட பாலின் உள்ளம் பிறிதுற. (நாக பாசம் 168) பிசை புகுக் கால் பால் முழுவதும் கிலை கிளிங்து படும் என் பு கை இவை முறையே உணர்த்தி கிம்கின்றன.