பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன். 2865 ஒழுங்குகளும், மாட மாளிகைகளின் அமைகிகளும், மருவியுள்ள அலங்காாங்களும் போதிசயங்களாய்ப் பெருகி கின்றன. பளிங் குக் கற்களாலும், கவ மணிகளாலும், வியனை சண்ணச் சாத்து களாலும் அழகுறப் புனைந்த விடுகள் அணி அணியாய் ஆகாயம் அளாவி கெடிது திகழ்ந்தன. அயல் எங்கும் ஒளிகளை விசி கிலா வோடு நிலவி கின்றமையால் இரவு என்ற கிலைமையே யாதும் தெரியாமல் இருந்தது. எங்கும் பகல்போல் பொலிச்து விளங்கிய அங் நகரில் இரவு எழு நாழிகையளவில் வீ.கிகள் அருகே ஒதுங்கி வேதிகை வழியே அனுமான் விதயமாய்ச் சென்ருன் தனது இயல்பான உருவை மாற்றி அயலான ஒரு சிறிய பூனேபோல் தோற்றம் காட்டி யாவும் கருதிக் கண்ணுேக்கி இவ்விான் அங்கே மருமமாய் சாடிச் சென்றது அதிசய விஞ்சையாய் டிே கின்றது. சிறந்த மதியும் உயர்ந்த ஆண்மையும் எவரும் வியந்து புகழும்படி வியனுக வாய்ந்துள்ள ாேன் மேவலர் ஊரில் மேவிப் போனன். தேவருக்கு அமுதம் ஈங்த குன்று என அயோத்தி வேங்தன் புகழ் எனக் குவவுத் தோளான். இலங்கை நகருள் இாவில் உளவு ஒர்ந்து சென்ற அனுமானேக் கவி இங்ஙனம் அளவு தேர்ந்து கூறியிருக்கிருர். இடங்கள்தோறும் கிலைமைகளை எண்ணி அறிந்து கொள்ள இனிய நாமங்கள் எழுத்து வருகின்றன. முன்னம் பாற்கடலைக் கல்க்கித் தேவருக்கு அமுகம் ஈந்த மங்கா மலையை மாருதி கோள்களுக்கு இங்கே உவமை கூறி யது உரிமை தெரிய வந்தது. சீரிய பாலின் வேலை என்றபடி சிறந்து விரிந்துள்ள இலங் கையைக் கலக்கிச் சீதாதேவியாகிய அமுதத்தை இராமனுக்கு ஈத்தருள கேர்த்துள்ள எக்கல் ஆதலால் அமுதம் ஈன்ற குன்று உரிய உவமையாய் கேரே அமைய வாய்க்கது. குன்று அனேய கோளான் ஒருவரும் அமியாவகை கு.அகிய வுருவில் மருவிப் போயினும் அவனது மகிமை வானும் மண்ணும் தெரிய விா ஒளி வீசி விளங்கி கிற்கின்றது. வலிமை கிண்மை உதவிகளில் மக்தா மலையும், என்.றும் கிலே யான மகிமை மாண்புகளால் புகழும் உவமையாயது. தசரதன் ர்ேத்தியும், இராமன் சீர்த்தியும் இரண்டு உருண்டு 359 ரி