பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன் 2867 பெரியநாள் ஒளிகொள் நான விதமணிப் பித்திப்பத்தி சொரியுமா நிழல்கள் ஆங்குச் சுற்றலால் காலின் தோன்றல் கரியய்ை வெளியணுகிச் செய்யனுய்க் காட்டும் காண்டற்கு அரியனுய் எளியய்ைத்தன் அகத்துறை அழகனேபோல். இந்த விளக்கத்தை விழைந்து பார்க்கின்ருேம். பலவகையான மணிகளால் அமைந்த மாட மாளிகைகளின் அயலே அனுமான் செல்லும் பொழுது பலவகை நிறங்களே மருவிச் சென்ருன். அந்த விசித்திய கிலையை இங்ாவனம் விளக்கி யிருக்கிரு.ர். உருவக் காட்சிகள் ஒளி புரிந்துள்ளன. 'தன் அகத்து உறை அழகன் என்றது இராமனே. அனுமாறு டைய உள்ள த்தில் உறைந்துள்ள பொருளைக் கவி இங்கே திறத்து காட்டியிருக்கிருர். எப்பொழுதும் இராமனேயே கருதியிருக்க லால் அனுமானுடைய இருதய கமலத்தில் அந்த அழகன் உவக்க ஒளி வீசி அமர்த்துள்ளான் என் க. குரங்கின் உள்ளமே கோயிலாக் கொண்டுள்ள அரங்கன் என வாங் கொண்டிருக்கிருன் அரியன் எளியன் என்றது அவனது சீர்மையும் நீர்மையும் தெரிய வந்தது. யாரும் அறிய முடியாதபடி அகிய பாத்துவ கில்ே யிலுள்ள அவன் அன்பர் கருதிய வண்ணமாய் எளிதே மருவி அருளுகின்ருன் ஆதலால் அந்த அருமையும் எளிமையும் இங்கே உரிமையோடு உவன் து பாராட்ட வந்தன “யாரும் ஒர் கிலேமையன் என அறிவரிய எம்பெருமான் யாரும் ஒர் கிலைமையன் என அறிவெளிய எம்பெருமான்' (திருவாய்மொழி) அரியன் எளியன் என்னும் பொருளே விளக்கி எம்மாழ்வார் இவ்வாறு அருளியிருக்கிருர். அன்பால் உருகியுள்ளவர்களுக்குப் பாம ர்ேமைகள் தெளிவாய் இனபம் சாத்து வருகின்றன. கரியன், வெளியன், செய்யன் என்றது இராமன் இங்கே மருவி வந்திருக்கும் மருமம் தெரிய. தானும் பாதனும் பசுமை நிறம், சத்துருக்கன் வெண்மை, இலக்குவன் செம்மை என்னும் உருவத் தன்மைகள் உரிமையாய் உணர வந்தன. ஒரு பாமனே நான்கு வடிவமாய் மூன்று கிமத்தில் தோன் வி உலகம் காண வந்துள்ளமையால் கரியணுய், வெளியணுகிச், செய்