பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2868 கம்பன் கலை நிலை யனுய்க் காட்டும் என்ருர். அவகாச மருமமான அரிய காட்சிகளை ஈண்டு இனிது காட்டியருளினர். சத்துவம் இாச சதம் தாமதம் என் இம் மூன்று குணங்களுக் கும் ஏற்ப அரி அயன் அான் என மருவி கின்று திருமால் மூன்று உருவமாய் அருளி வரும் அமைதியும் அறிய கின்றது: கிாேதா, திாேதா, துவாபாம், கலி என்னும் நான்கு யுகங்க எளிலும் முறையே வெண்மை, செம்மை, பசுமை, கருமை என இறைவன் மருவி விளங்குவன் என்னும் கால ர்ேமைகளும் இங்கே காணலாகும். 'பாலின் நீர்மை செம்பொன் நீர்மை பாசியின் பசும்புறம் போலும் நீர்மை பொற்புடைத் தடத்துவண் டு விண்டுலாம் லே நீர்மை என் றிவை கிறைந்த காலம நான் குமாய் மாலின் ர்ே மை வையகம் மறைத்தது என்ன ர்ே மையே. : (திருச்சங்கவிருத்தம், 44) இன்ன யுகத்தில் இன்ன கிறக்கணுய் மால் மகுவியுள்ளான் எனத் திருமழிசையாழ்வார் இவ்வாறு அருளியுள்ளார். திருமால் பல கிற மாய்த் தோன்றி விளங்குதல்போல் அனு மானும் ஈங்கு அமைக்து கின் முன். குறித்த குறிப்பினுல் அவனது சிறப்பும் சீர்மையும் கிவ்விய சீர்மையும் தெரியலாகும். இராமனுகவும் திருமாலாகவும் அனுமானே இங்கே இனிமை யாகக் காட்டியிருக்கிரு.ர். இந்தக் காட்சியில் ஒர் தத்துவ கிலையும் உய்த்து னா வுள்ளது மனிதன் எண்ணிய வண்ணமே எய்து சின் முன் ; எதைப் பாவிக்கின் ருனே அதன் மயமாகின்ரு ன் இாாமனேயே சிக்தனை செய்து கொண்டிருக்கலால் அனுமான் அக்க மூர்த்தி போல வ தோற்றம் ஆயினன். தன் அகத்துறை அழகனே போல் புறத்தும் பொலிந்து விளங்கின்ை என்னும் இது அனுமானது அன்பும் பண்பும் அதிசய நிலையும் மதி தெளிய வங்கது. - இராம பாவனையால் அனுமான் இராமனுகி யுள் ளான். என் அறும் ஒருமையாய் மருவியிருக்கலால் அவனிடமிருந்து யாதொரு உதவியும் பாண்டும் இவன் கருதவே இல்லை. “As soon as the man is at one with God, he will not beg.” (Self-Reliance)