பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இாா ம ன். 2869 மனிதன் கடவுளோடு ஒன்றியபொழுது பின்பு அவனிடம் என்னும் இது இங்கே அறிய வுரியது. ஈசனை மருவின வன் எல்லா ஐசுவரியங்களையுமுடையவனுய் இன்பம் யாதும் கேளான்' மீது ர்ந்து கிம்கின்ருன். தெய்வ சிக்கனே செய்து மனிதன் கிவ்விய மகிமையை அடைய வேண்டும் என்னும் உய்தி கிலை ஈ ைடு மருமமாய் உணா! வத்துள்ளது முத்தி என்பது உயிர் உயர் பாமாவதேயாம். பித்தி = சுவர்கள். பத்தி = வரிசைகள். சிறந்த மாளிகைகளின் வரிசைகள் பலவகையான ஒளிகளை விச அவ் வழி யே அனுமன் யாவும் ஆய்ந்து போயினன் கண்ட இடங்கள் எங்கும் இன் டக் காட்சிகளே இனிது விளங்கின. . சிய பூம்பந்தர்கள், இனிய கொடி மாடங்கள், குளிர் மரக்காவுகள், நறுமலர்ச் சோலைகள், வாவிகள் முதலிய ல்லா கிலையங்களிலும் தேவ மாதர்கள் எ ல்ை செய்ய அாக்க மங்கையர் அதிசய அாகிகளாய்த் துதிகொண்டு துலங்கினர். அங்கிலைகளை நோக்கிய அனு மான் தவத்தின் மகிமையை கினேங்து வியந்தான். ஈட்டுவார் கவமலால் மற்று ஈட்டில்ை இயைவ தின்மை காட்டினர் விதியார்; அஃது காண் கிற்பார் காண் மின் அம்மா! பூட்டுவார் முலே பொருத பொய்யிடை கையப் பூர்ே ஆட்டுவார் அமரர் மாதர் ஆடுவார் அரக்கர் மாதர். (ஊர் தேடு படலம், 104) த வக்கின் பெருமையைக் காட்டி வந்துள்ள இந்தப் பாட்டை உவந்து படிக்கின்ருேம். பொருள்ே ஊன்றி யுணர்கின் ருேம். இலங்கை வாசிகளுடைய இன்ப போகங்களை எண்ணி வியக்கின்ருேம். புண்ணிய விளைவுகளைப் போற்றுகின்ருேம். பேரழகிகளாகிய அாம்பையர்கள் பணிப் பெண்களாய் ஒடி ஊழியம் புரிய அாக்கியர் அதிகார இாாணிகளாய் அமர்ந்து சிறந்து விளங்குதலை நோக்கிய மாருதி இது தவத்தின் பயனுய் விளைந்த கனி மாண்புகள் என்று வியப்பு மீதார்த்து விளம்பி கின் முன் ஒரு இராவணன் செய்த தவம் அவன் மாபில் பிறந்தவர் எல்லாரும் பேரின்ப போகங்களை .துகரும்படி செய்துள்ளதே!