பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ. ராமன். 2873 பாடல் வேதிகை பட்டிமண் டபமுதல் பலவும் காடி ஏகினன் இராகவன் புகழ் எனும் கலத்தான். (4) மணிகொள் வாயிலுள் சாளரத் தாள்களில் மலரில் கனிகொள் காளத்தில் காலினும் புகையினும் கலக்கும் அது அணுகும் வீங்கும் மற்றவன் கிலே யாவரே நுவல்வார்? அணுவின் மேருவின் ஆழியான் எனச் செலும் அனுமன் (ஊர்கேடு படலம் 130-184) இங்கிய உயர்க்க அழகிய பெரிய மணி மாளிகையுள் தாங்கு கின்ற கும்பகருணனேக் கண்டதும் அதிசயித்து கின்ற அனுமான் ஐயம் மீக் கொண்டான். அாச ஆடம்பரங்களோடு மருவியுள்ள அவனே இராவணன் என்றே கருதிக் கொதித்தான். பின்பு:அருகே அனுகி ஆய்ந்து கோக்கினன்; இவன் ஒரு முகன் ஆயிருத்தலால் தசமுகன் அல்லன் என்.று உள்ளம் தேறினன். எறிய கோபம் இறங்கி அமர்ந்தது. மறுகி ஏறிய முனிவு எனும் வடவை.வெங் கனலை அறிவு எனும் பெரும் பரவையம் புனலினல் அவித்தான். அனுமானது அதிசய கிலைமையை மானச நோக்கால் இங்கே விழைக்த பார்க்கின் ருேம்; வியந்து சிக்திக்கின்ருேம். இராவணன் என எண்ணியவுடனே நெஞ்சம் கனன்.) நெடுஞ் னெம் மூண்டுள்ளதைன் ஆண்டவனுடைய தரும பத்தினியைக் கவர்ந்து போன கள்ளன் என்.று காணவே உள்ளம் கொதிக்க சேர்க்கது. அச்சக் கோபத்தைக் கவி வாைத்து காட்டி யிருக்கும் காட்சி அதி பயங்காமா னது. வடவை வெங்கனல் என்றது அதன் அடல் கிலை தெரிய வங்கது - யுக முடிவில் உலகம் முழுவதையும் ஒருங்கே எரித்து அழிக்கும் ஊழித் தீக்கு வடவை என்ற பெயர். 'வடவை தீத்திரள் மடங்கல் ஊழித்தி கடையனல் உத்தரம் வடவாக் கினிப்பெயர். (பிங்கலங்தை) யுகாந்த காலத்தில் யாவும் எரிக்கும் ஊழித்தி என்று குறித் த கல்ை அனுமானது முனிவு வ்வளவு அழிவுகளைச் செய்ய வல்லது, எ க்தனே உக்கிய விமமுடையது' என்பதை உய்த் துனர்க் த கொள்ளலாம், 360