பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன். 2811 கிண்ணிய விசமும் புண்ணிய குணசீலங்களும் அவனிடம் _வந்த குடிகொண்டிருக்கின்றன. மடி கொண்டவன் போல் எல்லாவற்றையும் மற திருக்கிருன்) இந்த மான விானே கம் முடைய மான க்கைக் காப்பாற்றி வானமும் லையமும் உய்ய வழி செய்ய வந்தவன்” என இவ்வாறு கூலிமுடித்துப் பின்பு அனு மானே கோக்கி ஆர்வ அயை யாடி னன். சாம்பவன் அனுமானை வேண்டியது. 'அகிமேதையான அதிசய விசா! உனது மகிமை அளவிட லசியது நீ என்மம் சிரஞ்சீவி, யாண்டும் தோல்வி கண்டறியாத மேலான வீச வெறறியுடையவன் காலனையும் நீ வெல்ல வல்ல வன் ஆலமுண்ட நீலகண்டனும், ஞாலமுண்டவனும் உன் அனுடைய விர தீசங்களையும் சில சீர்மைகளையும் வியந்து புகழ்ன் திருக்கின்றனர். பஞ்ச பூதங்களும் உன் ஆற்றலைக் கண்டு அஞ்சி யுள்ளன. அரிய பல யோக சிக்கிகளை யுடையவன் ; மறைய விரும் பின் அணுவிலும் துணுகுவாய், பெருக வேண்டின் மேரு மலை யும் காண நீ மேல் ஒங்கி கிற் பாய். பலகலைகளும் உன்பால் கிலே யாய்த் தலைமை எய்தியுள்ளன. நீ கல் லாத கலை எங்கும் இல்லையே; உலக ஒளியாய் நிலவியுள்ள சூரியனிடம் நீ கலைகள் கற்றிருப் பினும் அவனும் உன்னே அரியஒரு ஞான சூசியன் ஆகவே மதித்து மகிழ்ந்துள்ளான். கல வியறிவு, கருமச்சூழ்ச்சி, சருமசீலம், வெல் போர் விாம முதலிய எல்லா கிலைகளிலும் உனக்கு கிகான வர் எ வரும் இலர். காலம் கண்டு இடம் லோக்கி வலி அறிந்து எதிரி கில தெரிந்து யாதும் வழுவாமல் பாண்டும் வெற்றியாய் விகின புரிந்து வருகின்ற உனது கரும வீாக்கை வியத்து அாச குலங்களும் அமார் கிாள்களும் அதிசயித்து கிற்கின்றன. துதி மொழிகள் பாதும் இங்கே தான் முகமனுகச் சொல்லவில்லை. உண்மை கிலைகளையே உரிமையாக உமை க்தேன். கடல் கடந்து சென மறு ேேய காரியத்தை முடித்து வாக்க க்கவன். விாைத்து செப்தருள்” என அனுமான நோக்கிச் சாம்பவன் இங்ாவனம் வேண்டவே அன்த ஆண்டகை உவத்து எழுங்கசன் , னுமான் வினை மேல் ண்ட h LP estil( 2:22کے {(gے முதிய வயதினனும் பெரிய மதிமாலுமான சாம்பவன்